🏠 Lyrics Chords Bible

Ootridume Um Vallamaiyai - ஊற்றீடுமே உம் வல்லமையை

ஊற்றீடுமே உம் வல்லமையை

ஊற்றீடுமே உம் வல்லமையை

இந்த நாளில் எங்கள் மேலே

ஊற்றீடுமே உம் அக்கினையை

இந்த நாளில் எங்கள் மேலே

ஊற்றீடுமே உம் வல்லமையை

இந்த நாளில் எங்கள் மேலே

ஊற்றீடுமே உம் அக்கினையை

இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடு

வல்லமை வல்லமை தாருமே

தேசத்தை உமக்காக கலக்கிட

அபிஷேகம் அபிஷேகம் ஊற்ருமே

அனெல்கொண்டு உமக்காக எழும்பிட }2X

——ஊற்றீடுமே

பெந்தேகொஸ்தே நாளில் செய்தது போல

அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே }2X

அப்போஸ்தாலர் நாட்களில் செய்தது போல

இன்றும் செய்ய வேண்டுமே }2X

—-ஊற்றீடுமே

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று

வாக்கு தந்த ஆவியை ஊற்றவேண்டுமே }2X

நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீண்ட செய்யும்மே

நதியை பாய்ந்திடுமே  }2X

—ஊற்றீடுமே

அற்புதங்கள் திரலாய் நடந்திடவே

அற்புதாத்தின் ஆவியே வந்திடுமே }2X

அந்தகார சங்கிலிகள் அருந்திடவே

ஆக்கினியை ஊற்றீடுமே }2X

                     —-ஊற்றீடுமே

Ootridume Um Vallamaiyai Lyrics in English

Oottaீdumae um vallamaiyai Intha naalil engal maelae Oottaீdumae um akkinaiyai Intha naalil engal maelae Oottaீdumae um vallamaiyai Intha naalil engal maelae Oottaீdumae um akkinaiyai Intha naalil engal meethu vallamaiyodu Vallamai vallamai thaarumae Thaesaththai umakkaaka kalakkida Apishaekam apishaekam oorrumae Anelkonndu umakkaaka elumpida }2X ——oottaீdumae Penthaekosthae naalil seythathu pola Akkiniyin naavukal polinthidumae }2X Apposthaalar naatkalil seythathu pola Intum seyya vaenndumae }2X —-oottaீdumae Maamsamaana yaavar maelum oottaுvaen entu Vaakku thantha aaviyai oottavaenndumae }2X Neechchal aalam konndu sentu neennda seyyummae Nathiyai paaynthidumae  }2X —oottaீdumae Arputhangal thiralaay nadanthidavae Arputhaaththin aaviyae vanthidumae }2X Anthakaara sangilikal arunthidavae Aakkiniyai oottaீdumae }2X                      —-oottaீdumae

PowerPoint Presentation Slides for the song Ootridume Um Vallamaiyai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ootridume Um Vallamaiyai PPT

ஊற்றீடுமே உம் வல்லமையை Oottaீdumae um vallamaiyai இந்த நாளில் எங்கள் மேலே Intha naalil engal maelae ஊற்றீடுமே உம் அக்கினையை Oottaீdumae um akkinaiyai இந்த நாளில் எங்கள் மேலே Intha naalil engal maelae ஊற்றீடுமே உம் வல்லமையை Oottaீdumae um vallamaiyai இந்த நாளில் எங்கள் மேலே Intha naalil engal maelae ஊற்றீடுமே உம் அக்கினையை Oottaீdumae um akkinaiyai இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடு Intha naalil engal meethu vallamaiyodu வல்லமை வல்லமை தாருமே Vallamai vallamai thaarumae தேசத்தை உமக்காக கலக்கிட Thaesaththai umakkaaka kalakkida அபிஷேகம் அபிஷேகம் ஊற்ருமே Apishaekam apishaekam oorrumae அனெல்கொண்டு உமக்காக எழும்பிட }2X Anelkonndu umakkaaka elumpida }2X ——ஊற்றீடுமே ——oottaீdumae பெந்தேகொஸ்தே நாளில் செய்தது போல Penthaekosthae naalil seythathu pola அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே }2X Akkiniyin naavukal polinthidumae }2X அப்போஸ்தாலர் நாட்களில் செய்தது போல Apposthaalar naatkalil seythathu pola இன்றும் செய்ய வேண்டுமே }2X Intum seyya vaenndumae }2X —-ஊற்றீடுமே —-oottaீdumae மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று Maamsamaana yaavar maelum oottaுvaen entu வாக்கு தந்த ஆவியை ஊற்றவேண்டுமே }2X Vaakku thantha aaviyai oottavaenndumae }2X நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீண்ட செய்யும்மே Neechchal aalam konndu sentu neennda seyyummae நதியை பாய்ந்திடுமே  }2X Nathiyai paaynthidumae  }2X —ஊற்றீடுமே —oottaீdumae அற்புதங்கள் திரலாய் நடந்திடவே Arputhangal thiralaay nadanthidavae அற்புதாத்தின் ஆவியே வந்திடுமே }2X Arputhaaththin aaviyae vanthidumae }2X அந்தகார சங்கிலிகள் அருந்திடவே Anthakaara sangilikal arunthidavae ஆக்கினியை ஊற்றீடுமே }2X Aakkiniyai oottaீdumae }2X —-ஊற்றீடுமே —-oottaீdumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum