🏠 Lyrics Chords Bible

Ootridumae Um Vallamaiyai - ஊற்றிடுமே உம் வல்லமையை

ஊற்றிடுமே உம் வல்லமையை

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல் கொண்டு உமக்காக எழும்பிட x 2

Verse 1

பெந்தெகொஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே x 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுபோல
இன்றும் செய்ய வேண்டுமே x 2

Verse 2

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்று
வாக்குத்தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே x 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யுமே
நதியாய்ப் பாய்ந்திடுமே x 2

Verse 3

அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே x 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே x 2

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2

Ootridumae Um Vallamaiyai Lyrics in English

Oottidumae um vallamaiyai Intha naalil engal maelae Oottidumae um akkiniyai Intha naalil engal meethu vallamaiyotae x 2 Vallamai vallamai thaarumae Thaesaththai umakkaaka kalakkida Apishaekam apishaekam oottaுmae Anal konndu umakkaaka elumpida x 2 Verse 1 Penthekosthae naalil seythathu pola Akkiniyin naavukal polinthidumae x 2 Apposthalar naatkalil seythathupola Intum seyya vaenndumae x 2 Verse 2 Maamsamaana yaavar maelum oottaுvaenentu Vaakkuththantha aaviyai ootta vaenndumae x 2 Neechchal aalam konndu sentu neenthach seyyumae Nathiyaayp paaynthidumae x 2 Verse 3 Arputhangal thiralaay nadanthidavae Arputhaththin aaviyae vanthidumae x 2 Anthakaara sangilikal araுnthidavae Akkiniyai oottidumae x 2 Oottidumae um vallamaiyai Intha naalil engal maelae Oottidumae um akkiniyai Intha naalil engal meethu vallamaiyotae x 2

PowerPoint Presentation Slides for the song Ootridumae Um Vallamaiyai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ootridumae Um Vallamaiyai PPT

ஊற்றிடுமே உம் வல்லமையை Oottidumae um vallamaiyai இந்த நாளில் எங்கள் மேலே Intha naalil engal maelae ஊற்றிடுமே உம் அக்கினியை Oottidumae um akkiniyai இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2 Intha naalil engal meethu vallamaiyotae x 2 வல்லமை வல்லமை தாருமே Vallamai vallamai thaarumae தேசத்தை உமக்காக கலக்கிட Thaesaththai umakkaaka kalakkida அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே Apishaekam apishaekam oottaுmae அனல் கொண்டு உமக்காக எழும்பிட x 2 Anal konndu umakkaaka elumpida x 2 Verse 1 பெந்தெகொஸ்தே நாளில் செய்தது போல Penthekosthae naalil seythathu pola அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே x 2 Akkiniyin naavukal polinthidumae x 2 அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுபோல Apposthalar naatkalil seythathupola இன்றும் செய்ய வேண்டுமே x 2 Intum seyya vaenndumae x 2 Verse 2 மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்று Maamsamaana yaavar maelum oottaுvaenentu வாக்குத்தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே x 2 Vaakkuththantha aaviyai ootta vaenndumae x 2 நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யுமே Neechchal aalam konndu sentu neenthach seyyumae நதியாய்ப் பாய்ந்திடுமே x 2 Nathiyaayp paaynthidumae x 2 Verse 3 அற்புதங்கள் திரளாய் நடந்திடவே Arputhangal thiralaay nadanthidavae அற்புதத்தின் ஆவியே வந்திடுமே x 2 Arputhaththin aaviyae vanthidumae x 2 அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே Anthakaara sangilikal araுnthidavae அக்கினியை ஊற்றிடுமே x 2 Akkiniyai oottidumae x 2 ஊற்றிடுமே உம் வல்லமையை Oottidumae um vallamaiyai இந்த நாளில் எங்கள் மேலே Intha naalil engal maelae ஊற்றிடுமே உம் அக்கினியை Oottidumae um akkiniyai இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே x 2 Intha naalil engal meethu vallamaiyotae x 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum