🏠 Lyrics Chords Bible

Niththamum Unnai Nadathiduvean - நித்தமும் உன்னை நடத்திடுவேன்

நித்தமும் உன்னை நடத்திடுவேன்

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன்

E B 70’s Disco 1 T : 110

நித்தமும் உன்னை நடத்திடுவேன்
நீ பயப்படாதே
நீ அறிந்திடாதே ஆராய்ந்திடாத
வழியில் நடத்திடுவேன்

1.உன் வீடு என்றென்றுமாய்
என் கிருபையில் நிலைநிற்கும்
ஏற்ற காலங்களிலே
உன் காரியம் கைகூடும்- நித்தமும்

2.தலைமுறை தலைமுறையாய்
உன் குடும்பம் பிரகாசிக்கும்
அதில் வளரும் பிள்ளைகளே
தேவ தூதனை போலிருக்கும்- நித்தமும்

3.சாட்சியின் சந்ததியாய்
என்னையே ஆராதிக்கும்
அதில் பாடும் கீதங்களே
என் சுகந்த வாசனையாகும்- நித்தமும்

4.என் பரிசுத்த பர்வதமாய்
என் ஜனம் குடியிருக்கும்
அதின் வாசஸ்தலங்களே பூமியை
சுதந்தரிக்கும் – நித்தமும்

Niththamum Unnai Nadathiduvean - நித்தமும் உன்னை நடத்திடுவேன் Lyrics in English

Niththamum Unnai Nadathiduvean – niththamum unnai nadaththiduvaen E B 70’s Disco 1 T : 110 Niththamum unnai nadaththiduvaen Nee payappadaathae Nee arinthidaathae aaraaynthidaatha Valiyil nadaththiduvaen 1.un veedu ententumaay En kirupaiyil nilainirkum Aetta kaalangalilae Un kaariyam kaikoodum- niththamum 2.thalaimurai thalaimuraiyaay Un kudumpam pirakaasikkum Athil valarum pillaikalae Thaeva thoothanai polirukkum- niththamum 3.saatchiyin santhathiyaay Ennaiyae aaraathikkum Athil paadum geethangalae En sukantha vaasanaiyaakum- niththamum 4.en Parisuththa parvathamaay En janam kutiyirukkum Athin vaasasthalangalae poomiyai Suthantharikkum – niththamum

PowerPoint Presentation Slides for the song Niththamum Unnai Nadathiduvean - நித்தமும் உன்னை நடத்திடுவேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Niththamum Unnai Nadathiduvean - நித்தமும் உன்னை நடத்திடுவேன் PPT Niththamum Unnai Nadathiduvean PPT

Niththamum Unnai Nadathiduvean – நித்தமும் உன்னை நடத்திடுவேன் Niththamum Unnai Nadathiduvean – niththamum unnai nadaththiduvaen E B 70’s Disco 1 T : 110 நித்தமும் உன்னை நடத்திடுவேன் Niththamum unnai nadaththiduvaen நீ பயப்படாதே Nee payappadaathae நீ அறிந்திடாதே ஆராய்ந்திடாத Nee arinthidaathae aaraaynthidaatha வழியில் நடத்திடுவேன் Valiyil nadaththiduvaen 1.உன் வீடு என்றென்றுமாய் 1.un veedu ententumaay என் கிருபையில் நிலைநிற்கும் En kirupaiyil nilainirkum ஏற்ற காலங்களிலே Aetta kaalangalilae உன் காரியம் கைகூடும்- நித்தமும் Un kaariyam kaikoodum- niththamum 2.தலைமுறை தலைமுறையாய் 2.thalaimurai thalaimuraiyaay உன் குடும்பம் பிரகாசிக்கும் Un kudumpam pirakaasikkum அதில் வளரும் பிள்ளைகளே Athil valarum pillaikalae தேவ தூதனை போலிருக்கும்- நித்தமும் Thaeva thoothanai polirukkum- niththamum 3.சாட்சியின் சந்ததியாய் 3.saatchiyin santhathiyaay என்னையே ஆராதிக்கும் Ennaiyae aaraathikkum அதில் பாடும் கீதங்களே Athil paadum geethangalae என் சுகந்த வாசனையாகும்- நித்தமும் En sukantha vaasanaiyaakum- niththamum 4.என் பரிசுத்த பர்வதமாய் 4.en Parisuththa parvathamaay என் ஜனம் குடியிருக்கும் En janam kutiyirukkum அதின் வாசஸ்தலங்களே பூமியை Athin vaasasthalangalae poomiyai சுதந்தரிக்கும் – நித்தமும் Suthantharikkum – niththamum

Niththamum Unnai Nadathiduvean - நித்தமும் உன்னை நடத்திடுவேன் Song Meaning

Niththamum Unnai Nadathiduvean – I will guide you forever

EB 70's Disco 1 T : 110

I will take care of you forever
don't be afraid
You do not know and do not investigate
I will guide you along the way

1. Your house is forever
Remain in my grace
In good times
Your work will be successful – forever

2. Generation after generation
Your family will shine
Children growing up in it
Like an angel – forever

3. As a descendant of the witness
Worship me
The hymns that are sung in it
My sweet fragrance – forever

4. As my holy mountain
My people will dwell
Its abodes are the earth
Inheriting – eternally

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum