Chords
🏠 Lyrics Chords Bible

Niththam Niththam Ummai - நித்தம் நித்தம் உம்மை நான்

நித்தம் நித்தம் உம்மை நான்

நித்தம் நித்தம் உம்மை நான்
நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்
நீர் செய்த நன்மை எண்ணி
ஓயாமல் துதிக்கிறேன்

நன்றி நன்றி

தாயைப் போல தேற்றி என்னை
அரவணைத்து மகிழ்கிறீர்
தந்தையைப் போல தோள்களிலே
அனுதினமும் சுமக்கிறீர்

கடந்து வந்த பாதைகளை
நினைத்து நினைத்து பார்க்கிறேன்
கண்ணீரோடு நன்றி சொல்லி
ஓயாமல் துதிக்கிறேன்

தாயின் கருவில் தோன்றும் முன்னே
முன் குறித்த தெய்வமே
நினைப்பதற்கும் மேலாய் என்னை
ஆசீர்வதித்த தெய்வமே

Niththam niththam ummai Lyrics in English

Niththam niththam ummai naan Ninaiththu ninaiththup paarkkiraேn Neer seytha nanmai ennnni Oyaamal thuthikkiraேn Nanti nanti Thaayaip pola thaetti ennai Aravannaiththu makilkireer Thanthaiyaip pola tholkalilae Anuthinamum sumakkireer Kadanthu vantha paathaikalai Ninaiththu ninaiththu paarkkiraேn Kannnneerodu nanti solli Oyaamal thuthikkiraேn Thaayin karuvil thontum munnae Mun kuriththa theyvamae Ninaippatharkum maelaay ennai Aaseervathiththa theyvamae

PowerPoint Presentation Slides for the song Niththam niththam ummai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Niththam niththam ummai PPT Niththam Niththam Ummai PPT

நித்தம் நித்தம் உம்மை நான் Niththam niththam ummai naan நினைத்து நினைத்துப் பார்க்கிறேன் Ninaiththu ninaiththup paarkkiraேn நீர் செய்த நன்மை எண்ணி Neer seytha nanmai ennnni ஓயாமல் துதிக்கிறேன் Oyaamal thuthikkiraேn நன்றி நன்றி Nanti nanti தாயைப் போல தேற்றி என்னை Thaayaip pola thaetti ennai அரவணைத்து மகிழ்கிறீர் Aravannaiththu makilkireer தந்தையைப் போல தோள்களிலே Thanthaiyaip pola tholkalilae அனுதினமும் சுமக்கிறீர் Anuthinamum sumakkireer கடந்து வந்த பாதைகளை Kadanthu vantha paathaikalai நினைத்து நினைத்து பார்க்கிறேன் Ninaiththu ninaiththu paarkkiraேn கண்ணீரோடு நன்றி சொல்லி Kannnneerodu nanti solli ஓயாமல் துதிக்கிறேன் Oyaamal thuthikkiraேn தாயின் கருவில் தோன்றும் முன்னே Thaayin karuvil thontum munnae முன் குறித்த தெய்வமே Mun kuriththa theyvamae நினைப்பதற்கும் மேலாய் என்னை Ninaippatharkum maelaay ennai ஆசீர்வதித்த தெய்வமே Aaseervathiththa theyvamae

Niththam niththam ummai Song Meaning

I am yours forever
Thinking about it
Count the good you have done
I praise you endlessly

thanks thanks

Take me like a mother
You embrace and enjoy
On the shoulders like a father
You carry it everyday

the paths traversed
Thinking about it
Thank you with tears
I praise you endlessly

Before appearing in the mother's womb
The aforementioned deity
Me beyond imagination
Blessed be the Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum