🏠 Lyrics Chords Bible

Niththam Arul - நித்தம் அருள்செய் தயாளனே!எங்கள்

நித்தம் அருள்செய் தயாளனே!எங்கள்

நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள்
நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி நித்தம்.

உத்தம சற்குண தேவ குமாரா!
உம்பர்கள் சந்தகம் போற்றும் சிங்காரா!
சத்திய வேதவி னோதலங்காரா!
சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா!

பட்சப் பரம குமாரனே,
எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி!
அட்சய சவுந்தர ஆத்துமநாதா,
அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா,
ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா,
ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா

சென்றாண்டெமை முகம் பார்த்தவா,
ஒரு சேதம் விக்கின மறக் காத்தவா,-ஸ்வாமி
இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம்,
ஏக சந்தோஷமாய்ச் சந்தித்துக் கொண்டோம்.
குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார் ஜெபங்கேட்டு.

Niththam arul Lyrics in English

Niththam arulsey thayaalanae!-engal Naesaa yaesu mannaalanae!-svaami niththam. Uththama sarkuna thaeva kumaaraa! Umparkal santhakam pottaுm singaaraa! Saththiya vaethavi nothalangaaraa! Sathiseyyum paey thalai sithaiththa singaaraa! Patchap parama kumaaranae, Engal paavantheerum maaveeranae svaami! Atchaya savunthara aaththumanaathaa, Atiyavar thuthiseyyum aaranapothaa, Ratchannyach supa suvi sedappirasthaapaa, Raasakempeera, sangaீtha porpaathaa Sentanndemai mukam paarththavaa, Oru setham vikkina marak kaaththavaa,-svaami Intor puthuvaru daarampang kanntoom, Aeka santhoshamaaych santhiththuk konntoom. Kunta umathunal laaviyai eenthu koodavae irunthatiyaar jepangaettu.

PowerPoint Presentation Slides for the song Niththam arul

by clicking the fullscreen button in the Top left. Or you can download Niththam arul PPT Niththam Arul PPT

நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள் Niththam arulsey thayaalanae!-engal நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி நித்தம். Naesaa yaesu mannaalanae!-svaami niththam. உத்தம சற்குண தேவ குமாரா! Uththama sarkuna thaeva kumaaraa! உம்பர்கள் சந்தகம் போற்றும் சிங்காரா! Umparkal santhakam pottaுm singaaraa! சத்திய வேதவி னோதலங்காரா! Saththiya vaethavi nothalangaaraa! சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! Sathiseyyum paey thalai sithaiththa singaaraa! பட்சப் பரம குமாரனே, Patchap parama kumaaranae, எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி! Engal paavantheerum maaveeranae svaami! அட்சய சவுந்தர ஆத்துமநாதா, Atchaya savunthara aaththumanaathaa, அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா, Atiyavar thuthiseyyum aaranapothaa, ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, Ratchannyach supa suvi sedappirasthaapaa, ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா Raasakempeera, sangaீtha porpaathaa சென்றாண்டெமை முகம் பார்த்தவா, Sentanndemai mukam paarththavaa, ஒரு சேதம் விக்கின மறக் காத்தவா,-ஸ்வாமி Oru setham vikkina marak kaaththavaa,-svaami இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம், Intor puthuvaru daarampang kanntoom, ஏக சந்தோஷமாய்ச் சந்தித்துக் கொண்டோம். Aeka santhoshamaaych santhiththuk konntoom. குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார் ஜெபங்கேட்டு. Kunta umathunal laaviyai eenthu koodavae irunthatiyaar jepangaettu.

Niththam arul Song Meaning

May you bless us eternally!-Our
Nesa Jesu Manalan!-Swami Nidtam.

Uttama Sarguna Deva Kumara!
Singara that the Umbers adore!
Sathya Vedavi Nothalankara!
The scheming demon decapitated Singara!

O Supreme Son of God,
Swami is our godly hero!
Akshaya Soundara Athumanatha,
When the servant praises,
Ratsanya Supa Suvi Sedaprastapa,
Rasakempira, Sangeetha Polpada

Have you seen the face of the past?
Don't forget to sell a damage,-Swami
Today we saw a new arrival,
We met very happily.
Jebangetu, who was with Kunra Umatunal Lavi.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum