Lyrics PPT

Niththam Arul PPT - நித்தம் அருள்செய் தயாளனே!எங்கள்

நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள்
நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி நித்தம்.

Slide 1

நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள் நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி நித்தம்.

Slide 2

உத்தம சற்குண தேவ குமாரா! உம்பர்கள் சந்தகம் போற்றும் சிங்காரா! சத்திய வேதவி னோதலங்காரா! சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா!

Slide 3

பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும் மாவீரனே ஸ்வாமி! அட்சய சவுந்தர ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும் ஆரணபோதா, ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர, சங்கீத பொற்பாதா

Slide 4

சென்றாண்டெமை முகம் பார்த்தவா, ஒரு சேதம் விக்கின மறக் காத்தவா,-ஸ்வாமி இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம், ஏக சந்தோஷமாய்ச் சந்தித்துக் கொண்டோம். குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார் ஜெபங்கேட்டு.

Niththam arul PowerPoint

Niththam Arul - நித்தம் அருள்செய் தயாளனே!எங்கள் Lyrics

Niththam Arul PPT

Download Niththam arul Tamil PPT