Nirappum Thuyarae - நிரப்பும் தூயரே
நிரப்பும் தூயரே
கண்டித்து உணர்த்தும் ஆவியானவரே
எனக்குள் வந்து தங்க நீர் வாருமே – 2
ஊற்றுத்தண்ணீர் ஜீவ நதியாய்
உள்ளத்தில் வந்து நிரப்புமே – 2
நிரப்பும் தூயரே
நிரப்பும் சுத்தரே – 2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே
1. எனக்குள் இருப்பதை எடுத்து கொண்டு
உமக்குள் இருப்தால் என்னை நிரப்பும் – 2
அன்பால் நிரப்பிடுமே – என்னை
சாட்சியாய் நிலை நிருத்துமே – 2
2. நீரே வந்து தங்கி வாழும்
ஆலயமாய் என்னை மாற்றும்
உலகம் மறையணுமே – என்னில்
உன்னதர் தெறியணுமே
3. விழுந்து விழுந்து எழும்புகின்ற
பாவ பழக்கங்கள் மறையணுமே
கிருபை பெருகனுமே – இன்னும்
பரிசுத்தமாகணுமே
Nirappum Thuyarae - நிரப்பும் தூயரே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Nirappum Thuyarae - நிரப்பும் தூயரே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Nirappum Thuyarae - நிரப்பும் தூயரே PPT Nirappum Thuyarae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum