Lyrics PPT

Nirappum Thuyarae PPT - நிரப்பும் தூயரே

கண்டித்து உணர்த்தும் ஆவியானவரே
எனக்குள் வந்து தங்க நீர் வாருமே - 2
ஊற்றுத்தண்ணீர் ஜீவ நதியாய்
உள்ளத்தில் வந்து நிரப்புமே - 2

Slide 1

கண்டித்து உணர்த்தும் ஆவியானவரே எனக்குள் வந்து தங்க நீர் வாருமே – 2 ஊற்றுத்தண்ணீர் ஜீவ நதியாய் உள்ளத்தில் வந்து நிரப்புமே – 2

Slide 2

நிரப்பும் தூயரே நிரப்பும் சுத்தரே – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே

Slide 3

1. எனக்குள் இருப்பதை எடுத்து கொண்டு உமக்குள் இருப்தால் என்னை நிரப்பும் – 2 அன்பால் நிரப்பிடுமே – என்னை சாட்சியாய் நிலை நிருத்துமே – 2

Slide 4

2. நீரே வந்து தங்கி வாழும் ஆலயமாய் என்னை மாற்றும் உலகம் மறையணுமே – என்னில் உன்னதர் தெறியணுமே

Slide 5

3. விழுந்து விழுந்து எழும்புகின்ற பாவ பழக்கங்கள் மறையணுமே கிருபை பெருகனுமே – இன்னும் பரிசுத்தமாகணுமே

Nirappum Thuyarae - நிரப்பும் தூயரே PowerPoint

Nirappum Thuyarae - நிரப்பும் தூயரே Lyrics

Nirappum Thuyarae PPT

Download Nirappum Thuyarae - நிரப்பும் தூயரே Tamil PPT