🏠 Lyrics Chords Bible

Nenjathilae Thooimaiyundo - நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

இயேசு வருகின்றார்.!

நொறுங்குண்ட நெஞ்சத்தையே

இயேசு அழைக்கிறார்.!

வருந்தி சுமக்கும் பாரம் – உன்னை

கொடிய இருளில் சேர்க்கும் -2

செய்த பாவம் இனி போதும்

அவர் பாதம் வந்து சேரும் -2

குருதி சிந்தும் நெஞ்சம் – உன்னை

கூர்ந்து நோக்கும் கண்கள் – 2

செய்த பாவம் இனி போதும்

அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2

மாய லோக வாழ்வு – உன்னில்

கோடி இன்பம் காட்டும் – 2

என்னில் வாழும் அன்பர் இயேசு

உன்னில் வாழ இடம் வேண்டும் – 2

Nenjathilae Thooimaiyundo Lyrics in English

Nenjaththilae thooymaiyunntoo! Yesu varukintar.! Noraுngunnda nenjaththaiyae Yesu alaikkiraar.! Varunthi sumakkum paaram – unnai Kotiya irulil serkkum -2 Seytha paavam ini pothum Avar paatham vanthu serum -2 Kuruthi sinthum nenjam – unnai Koornthu Nnokkum kannkal – 2 Seytha paavam ini pothum Angu paarum senneer vellam -2 Maaya loka vaalvu – unnil Koti inpam kaattum – 2 Ennil vaalum anpar Yesu Unnil vaala idam vaenndum – 2

PowerPoint Presentation Slides for the song Nenjathilae Thooimaiyundo

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nenjathilae Thooimaiyundo PPT

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ! Nenjaththilae thooymaiyunntoo! இயேசு வருகின்றார்.! Yesu varukintar.! நொறுங்குண்ட நெஞ்சத்தையே Noraுngunnda nenjaththaiyae இயேசு அழைக்கிறார்.! Yesu alaikkiraar.! வருந்தி சுமக்கும் பாரம் – உன்னை Varunthi sumakkum paaram – unnai கொடிய இருளில் சேர்க்கும் -2 Kotiya irulil serkkum -2 செய்த பாவம் இனி போதும் Seytha paavam ini pothum அவர் பாதம் வந்து சேரும் -2 Avar paatham vanthu serum -2 குருதி சிந்தும் நெஞ்சம் – உன்னை Kuruthi sinthum nenjam – unnai கூர்ந்து நோக்கும் கண்கள் – 2 Koornthu Nnokkum kannkal – 2 செய்த பாவம் இனி போதும் Seytha paavam ini pothum அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2 Angu paarum senneer vellam -2 மாய லோக வாழ்வு – உன்னில் Maaya loka vaalvu – unnil கோடி இன்பம் காட்டும் – 2 Koti inpam kaattum – 2 என்னில் வாழும் அன்பர் இயேசு Ennil vaalum anpar Yesu உன்னில் வாழ இடம் வேண்டும் – 2 Unnil vaala idam vaenndum – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum