🏠 Lyrics Chords Bible

Nenjamey Thallaadi Nonthu - நெஞ்சமே தள்ளாடி நொந்து

நெஞ்சமே தள்ளாடி நொந்து


நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே ;- கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே .




1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை
தாககியே பகைஞராக நின்ற போதிலும் ,- நெஞ்ச


2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை
அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் – நெஞ்ச


3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,- மா
சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச


4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,- மிகு
பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .- நெஞ்ச


5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும் ,- எந்தக்
கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் .- நெஞ்ச


6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் ,- கிறிஸ்

தண்ணலே , உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் – நெஞ்ச

Nenjamey Thallaadi Nonthu Lyrics in English

Nenjamae thallaati nonthu Nee kalangaathae ;- kiris Thaesuvae unakku nalla Naesa thunnaiyae . 1. Thanjamaana tholarkalum vanjakamaaka – unnai Thaakakiyae pakainjaraaka ninta pothilum ,- nenja 2. Annai thanthai aanavarum pinna paethamaay – unai Angalaaykka vittelinjan aana pothilum – nenja 3. Jeevanam ilanthu thunpam maevinaalum ,- maa Siraுmaiyaayach sakikkonnaa varaுmai konndaalum .- nenja 4. Panjamum pasiyum vanthu kenja vaiththaalum ,- miku Paaramaaych sumai unmaelae patti nintalum .- nenja 5. Ketta Nnoyilum nee akap pattulantalum ,- enthak Kaedukal unmaelae vanthu mootinaalum .- nenja 6. Aana veedu thaanum kollai aana pothilum ,- kiris Thannnalae , unak kellaam en raெnnnni niraivaay – nenja

PowerPoint Presentation Slides for the song Nenjamey Thallaadi Nonthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nenjamey Thallaadi Nonthu PPT

நெஞ்சமே தள்ளாடி நொந்து Nenjamae thallaati nonthu நீ கலங்காதே ;- கிறிஸ் Nee kalangaathae ;- kiris தேசுவே உனக்கு நல்ல Thaesuvae unakku nalla நேச துணையே . Naesa thunnaiyae . 1. தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக – உன்னை 1. Thanjamaana tholarkalum vanjakamaaka – unnai தாககியே பகைஞராக நின்ற போதிலும் ,- நெஞ்ச Thaakakiyae pakainjaraaka ninta pothilum ,- nenja 2. அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் – உனை 2. Annai thanthai aanavarum pinna paethamaay – unai அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும் – நெஞ்ச Angalaaykka vittelinjan aana pothilum – nenja 3. ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் ,- மா 3. Jeevanam ilanthu thunpam maevinaalum ,- maa சிறுமையாயச் சகிக்கொணா வறுமை கொண்டாலும் .- நெஞ்ச Siraுmaiyaayach sakikkonnaa varaுmai konndaalum .- nenja 4. பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் ,- மிகு 4. Panjamum pasiyum vanthu kenja vaiththaalum ,- miku பாரமாய்ச் சுமை உன்மேலே பற்றி நின்றாலும் .- நெஞ்ச Paaramaaych sumai unmaelae patti nintalum .- nenja 5. கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும் ,- எந்தக் 5. Ketta Nnoyilum nee akap pattulantalum ,- enthak கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும் .- நெஞ்ச Kaedukal unmaelae vanthu mootinaalum .- nenja 6. ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் ,- கிறிஸ் 6. Aana veedu thaanum kollai aana pothilum ,- kiris தண்ணலே , உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய் – நெஞ்ச Thannnalae , unak kellaam en raெnnnni niraivaay – nenja

Nenjamey Thallaadi Nonthu Song Meaning

My heart trembled
Don't worry ;- Chris
God bless you
Dear friend.

1. Sheltered companions are also treacherous – you
Despite standing as an enemy, – Nenja

2. The mother who became the father and then the child – you
Despite becoming an English scholar – Nenja

3. Loss of life and suffering, – Ma
Even with petty unbearable poverty .- Nenja

4. Even if famine and hunger come and beg,- Miku
Even if the burden is heavy on you .- Nejcha

5. Even if you suffer from a bad disease,- any
Even if evils come upon you and cover you.- Nenja

6. Although the house itself was robbed,- Chris

My love is full of you, Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum