🏠 Lyrics Chords Bible

Kangal Kalanga Vaikum Anbu Nenjam Negizhndhu Nirkindren - கண்கள் கலங்க வைக்கும் அன்பு நெஞ்சம் நெகிழ்ந்து நிற்கின்றேன்

கண்கள் கலங்க வைக்கும் அன்பு நெஞ்சம் நெகிழ்ந்து நிற்கின்றேன்

கண்கள் கலங்க வைக்கும் அன்பு நெஞ்சம் நெகிழ்ந்து நிற்கின்றேன்
உம் பேர் அன்பை எண்ணி எண்ணி என்றும் வியந்து போகின்றேன்

Pre Chorus:

உம் அன்பின் ஆழம் அது பெரிது என்றென்றும்
நேசித்தீர் முழு மனதோடு – இயேசுவே
என்ன செய்து நன்றி சொல்வேன்
உம்மிடம் அர்ப்பணித்தேன் என்னை நான்

Chorus:

நீரே நீரே அன்பின் அடையாளம்
நீரே நீரே எனது அடைக்கலம்
நீரே நீரே நீர் என் பொக்கீஷம்
நீரே நீரே நீர் என் சத்தியம்

சிரிக்க மறந்த நாட்களும் உண்டு உலகம் எறிந்து போனதே
உம் கிருபை எந்தன் வாழ்வில் மீண்டும் அர்த்தம் சேர்த்ததே

Pre Chorus:

அன்பை மட்டும் நீர் தந்தீர் என்றென்றும்
எந்த எதிர்பார்ப்பும் இன்றி என்னிடம்
என்ன செய்து நன்றி சொல்வேன்
இயேசுவே அர்ப்பணித்தேன் என்னை நான்

Neerey Anbin Adayalam Lyrics in English

Kannkal kalanga vaikkum anpu nenjam nekilnthu nirkinten Um paer anpai ennnni ennnni entum viyanthu pokinten Pre Chorus: Um anpin aalam athu perithu ententum Naesiththeer mulu manathodu – Yesuvae Enna seythu nanti solvaen Ummidam arppanniththaen ennai naan Chorus: Neerae neerae anpin ataiyaalam Neerae neerae enathu ataikkalam Neerae neerae neer en pokgeesham Neerae neerae neer en saththiyam Sirikka marantha naatkalum unndu ulakam erinthu ponathae Um kirupai enthan vaalvil meenndum arththam serththathae Pre Chorus: Anpai mattum neer thantheer ententum Entha ethirpaarppum inti ennidam Enna seythu nanti solvaen Yesuvae arppanniththaen ennai naan

PowerPoint Presentation Slides for the song Neerey Anbin Adayalam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neerey Anbin Adayalam PPT Kangal Kalanga Vaikum Anbu Nenjam Negizhndhu Nirkindren PPT

கண்கள் கலங்க வைக்கும் அன்பு நெஞ்சம் நெகிழ்ந்து நிற்கின்றேன் Kannkal kalanga vaikkum anpu nenjam nekilnthu nirkinten உம் பேர் அன்பை எண்ணி எண்ணி என்றும் வியந்து போகின்றேன் Um paer anpai ennnni ennnni entum viyanthu pokinten Pre Chorus: உம் அன்பின் ஆழம் அது பெரிது என்றென்றும் Um anpin aalam athu perithu ententum நேசித்தீர் முழு மனதோடு – இயேசுவே Naesiththeer mulu manathodu – Yesuvae என்ன செய்து நன்றி சொல்வேன் Enna seythu nanti solvaen உம்மிடம் அர்ப்பணித்தேன் என்னை நான் Ummidam arppanniththaen ennai naan Chorus: நீரே நீரே அன்பின் அடையாளம் Neerae neerae anpin ataiyaalam நீரே நீரே எனது அடைக்கலம் Neerae neerae enathu ataikkalam நீரே நீரே நீர் என் பொக்கீஷம் Neerae neerae neer en pokgeesham நீரே நீரே நீர் என் சத்தியம் Neerae neerae neer en saththiyam சிரிக்க மறந்த நாட்களும் உண்டு உலகம் எறிந்து போனதே Sirikka marantha naatkalum unndu ulakam erinthu ponathae உம் கிருபை எந்தன் வாழ்வில் மீண்டும் அர்த்தம் சேர்த்ததே Um kirupai enthan vaalvil meenndum arththam serththathae Pre Chorus: அன்பை மட்டும் நீர் தந்தீர் என்றென்றும் Anpai mattum neer thantheer ententum எந்த எதிர்பார்ப்பும் இன்றி என்னிடம் Entha ethirpaarppum inti ennidam என்ன செய்து நன்றி சொல்வேன் Enna seythu nanti solvaen இயேசுவே அர்ப்பணித்தேன் என்னை நான் Yesuvae arppanniththaen ennai naan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum