🏠 Lyrics Chords Bible

Neerea Parisuthar | Eva.Deepak Timothy - பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே

பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே

பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே

உம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே-2

நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்

உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே-2

நீர் பரிசுத்தர்

1.கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன்

கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர்-2

அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர்

அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே

2.யாரை நான் அனுப்புவேன் என்றவரே

என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய்-2

உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே

உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே

Neerea Parisuthar | Eva.Deepak Timothy Lyrics in English

Parisuththa sthalaththilae veettirukkum thaevanae Ummai kanntida tholuthida vaanjikkiraேn theyvamae-2 Neer Parisuththar neerae Parisuththar Unthan makimaiyaalae poomi nirampitte-2 Neer Parisuththar 1.kanndathaal athamaanaen entu anjinaen Karaiyaana enthan paavam athamaakkineer-2 Asuththanaay vaalntha ennai Parisuththanaakkineer Arulvaakku enthan naavil vaiththavarae-2-Parisuththa sthalaththilae 2.yaarai naan anuppuvaen entavarae Ennaiyum anuppidum um sevaikkaay-2 Umakkaaka vaalvathae enathu vaanjaiyae Um siththam pol ennai nadaththidumae-2-Parisuththa sthalaththilae

PowerPoint Presentation Slides for the song Neerea Parisuthar | Eva.Deepak Timothy

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neerea Parisuthar | Eva.Deepak Timothy PPT

பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே Parisuththa sthalaththilae veettirukkum thaevanae உம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே-2 Ummai kanntida tholuthida vaanjikkiraேn theyvamae-2 நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர் Neer Parisuththar neerae Parisuththar உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே-2 Unthan makimaiyaalae poomi nirampitte-2 நீர் பரிசுத்தர் Neer Parisuththar 1.கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன் 1.kanndathaal athamaanaen entu anjinaen கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர்-2 Karaiyaana enthan paavam athamaakkineer-2 அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர் Asuththanaay vaalntha ennai Parisuththanaakkineer அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே Arulvaakku enthan naavil vaiththavarae-2-Parisuththa sthalaththilae 2.யாரை நான் அனுப்புவேன் என்றவரே 2.yaarai naan anuppuvaen entavarae என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய்-2 Ennaiyum anuppidum um sevaikkaay-2 உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே Umakkaaka vaalvathae enathu vaanjaiyae உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே Um siththam pol ennai nadaththidumae-2-Parisuththa sthalaththilae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum