🏠 Lyrics Chords Bible

Neere Enthan Kanmalai - நீரே எந்தன் கன்மலை

நீரே எந்தன் கன்மலை

நீரே எந்தன் கன்மலை
நான் உம்மை நம்புவேன்
நீரே எந்தன் மறைவிடம்
என்றும் உம்மில் தங்குவேன்

துன்பமான நேரமோ
இன்பமான காலமோ
தோல்வியின் மத்தியில்
புகழ்ச்சியின் உச்சத்தில்
எல்லா சூழ்நிலையிலும்
மாறாத தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கபடுவதில்லை

மனுஷரை நம்பிடேன்
பிரபுகளையும் நம்பிடேன்
பணம் பதவி நம்பிடேன்
என் பெலனையும் நான்
நம்பிடேன்
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மை விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை

எந்தன் வாழ்வின் ஒளியும் நீரே
வழியும் நீரே வழுவாமல்
காப்பவரே
எந்தன் தாயும் தகப்பன் நீரே
எந்தன் நண்பன் நீரே
எல்லாமும் நீரே
நான் உம்மை மறந்தாலும்
என்னை மறவா தேவனே
உம்மையே நம்புவேன்
உம்மையே விசுவாசிப்பேன்
அசைக்கப்படுவதில்லை

Neere enthan kanmalai Lyrics in English

Neerae enthan kanmalai Naan ummai nampuvaen Neerae enthan maraividam Entum ummil thanguvaen thunpamaana naeramo Inpamaana kaalamo Tholviyin maththiyil Pukalchchiyin uchchaththil Ellaa soolnilaiyilum Maaraatha thaevanae Ummaiyae nampuvaen Ummai visuvaasippaen Asaikkapaduvathillai manusharai nampitaen Pirapukalaiyum nampitaen Panam pathavi nampitaen En pelanaiyum naan Nampitaen Naan ummai maranthaalum Ennai maravaa thaevanae Ummaiyae nampuvaen Ummai visuvaasippaen Asaikkappaduvathillai Enthan vaalvin oliyum neerae Valiyum neerae valuvaamal Kaappavarae Enthan thaayum thakappan neerae Enthan nannpan neerae Ellaamum neerae Naan ummai maranthaalum Ennai maravaa thaevanae Ummaiyae nampuvaen Ummaiyae visuvaasippaen Asaikkappaduvathillai

PowerPoint Presentation Slides for the song Neere enthan kanmalai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neere enthan kanmalai PPT Neere Enthan Kanmalai PPT

நீரே எந்தன் கன்மலை Neerae enthan kanmalai நான் உம்மை நம்புவேன் Naan ummai nampuvaen நீரே எந்தன் மறைவிடம் Neerae enthan maraividam என்றும் உம்மில் தங்குவேன் Entum ummil thanguvaen துன்பமான நேரமோ thunpamaana naeramo இன்பமான காலமோ Inpamaana kaalamo தோல்வியின் மத்தியில் Tholviyin maththiyil புகழ்ச்சியின் உச்சத்தில் Pukalchchiyin uchchaththil எல்லா சூழ்நிலையிலும் Ellaa soolnilaiyilum மாறாத தேவனே Maaraatha thaevanae உம்மையே நம்புவேன் Ummaiyae nampuvaen உம்மை விசுவாசிப்பேன் Ummai visuvaasippaen அசைக்கபடுவதில்லை Asaikkapaduvathillai மனுஷரை நம்பிடேன் manusharai nampitaen பிரபுகளையும் நம்பிடேன் Pirapukalaiyum nampitaen பணம் பதவி நம்பிடேன் Panam pathavi nampitaen என் பெலனையும் நான் En pelanaiyum naan நம்பிடேன் Nampitaen நான் உம்மை மறந்தாலும் Naan ummai maranthaalum என்னை மறவா தேவனே Ennai maravaa thaevanae உம்மையே நம்புவேன் Ummaiyae nampuvaen உம்மை விசுவாசிப்பேன் Ummai visuvaasippaen அசைக்கப்படுவதில்லை Asaikkappaduvathillai எந்தன் வாழ்வின் ஒளியும் நீரே Enthan vaalvin oliyum neerae வழியும் நீரே வழுவாமல் Valiyum neerae valuvaamal காப்பவரே Kaappavarae எந்தன் தாயும் தகப்பன் நீரே Enthan thaayum thakappan neerae எந்தன் நண்பன் நீரே Enthan nannpan neerae எல்லாமும் நீரே Ellaamum neerae நான் உம்மை மறந்தாலும் Naan ummai maranthaalum என்னை மறவா தேவனே Ennai maravaa thaevanae உம்மையே நம்புவேன் Ummaiyae nampuvaen உம்மையே விசுவாசிப்பேன் Ummaiyae visuvaasippaen அசைக்கப்படுவதில்லை Asaikkappaduvathillai

Neere enthan kanmalai Song Meaning

Whose rock are you?
I will trust you
Whose hiding place are you?
I will stay with you forever

A sad time
Have a nice time
In the midst of failure
At the peak of praise
In all situations
Immutable God
I will believe in you
I will believe you
Unmoved

I believe in people
I believe in nobles too
I believe in money
I am my strength
I believe
Even if I forget you
forget me god
I will believe in you
I will believe you
Not shaken

Water is the light of anyone's life
The flowing water is not slippery
Keeper
Whose mother and father are you
Whose friend are you?
Everything is water
Even if I forget you
forget me god
I will believe in you
I believe in you
Not shaken

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum