🏠 Lyrics Chords Bible

Neere Ennai Kaividaadhavar - நீரே என்னைக் கைவிடாதவர்

நீரே என்னைக் கைவிடாதவர்

Neere Ennai Kaividaadhavar
நீரே என்னைக் கைவிடாதவர்
விட்டு விலகிடாதவர்
வழியில் காத்து நிற்பவர்
நீரே என்னை முற்றும் காத்தவர்
என்னில் அன்பு கூர்ந்தவர்
என்றும் மாறிடாதவர்

உந்தன் நாமம் என்றும் மேன்மையானதே
உலகை என்றும் ஆளுமே
எம்மை காக்க வல்லதே
உந்தன் நாமம் இருளை ஒளிரச் செய்ததே
கவலை மறையச் செய்ததே
என்னை வாழவைத்ததே – நீரே

எனக்காய் பாவம் சுமந்தீர்
துயரம் அடைந்தீர்
முழுதும் சகித்தீர்
நிலையற்ற என் வாழ்வை மீட்டீர்
என்னை அளவில்லா அன்பு செய்தீர்
கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன்
என் கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன்

அன்பால் என்னை நீர் கவர்ந்தீர்
ஜீவனைத் தந்தீர்
உம்மை துதித்திடுவோம் (2)

நீதி என்றும் நிலைக்கும்
உந்தன் நாமம் மேன்மையாகும்
நீரோ என்னை அழைத்த
இந்த அழைப்பும் மேன்மையாகும்
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ – நீரே

For Song CD/DVD please call/WhatsApp David @+91-9025658484(will be send via Postal/Courier)

Neere Ennai Kaividaadhavar – நீரே என்னைக் கைவிடாதவர் Lyrics in English

Neere Ennai Kaividaadhavar Neerae ennaik kaividaathavar Vittu vilakidaathavar Valiyil kaaththu nirpavar Neerae ennai muttaுm kaaththavar Ennil anpu koornthavar Entum maaridaathavar Unthan naamam entum maenmaiyaanathae Ulakai entum aalumae Emmai kaakka vallathae Unthan naamam irulai olirach seythathae Kavalai maraiyach seythathae Ennai vaalavaiththathae – neerae Enakkaay paavam sumantheer Thuyaram ataintheer Muluthum sakiththeer Nilaiyatta en vaalvai meettir Ennai alavillaa anpu seytheer Karam uyarththi thuthipaati Um paatham naan pannikinten En karam uyarththi thuthipaati Um paatham naan pannikinten Anpaal ennai neer kavarntheer Jeevanaith thantheer Ummai thuthiththiduvom (2) Neethi entum nilaikkum Unthan naamam maenmaiyaakum Neero ennai alaiththa Intha alaippum maenmaiyaakum Um kann ethirae thuthi paada Or naalai naan kaannpaeno Um kann ethirae thuthi paada Or naalai naan kaannpaeno – neerae For Song CD/DVD please call/WhatsApp David @+91-9025658484(will be send via Postal/Courier)

PowerPoint Presentation Slides for the song Neere Ennai Kaividaadhavar – நீரே என்னைக் கைவிடாதவர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neere Ennai Kaividaadhavar – நீரே என்னைக் கைவிடாதவர் PPT Neere Ennai Kaividaadhavar PPT

Neere Ennai Kaividaadhavar நீரே என்னைக் கைவிடாதவர் Neerae ennaik kaividaathavar விட்டு விலகிடாதவர் Vittu vilakidaathavar வழியில் காத்து நிற்பவர் Valiyil kaaththu nirpavar நீரே என்னை முற்றும் காத்தவர் Neerae ennai muttaுm kaaththavar என்னில் அன்பு கூர்ந்தவர் Ennil anpu koornthavar என்றும் மாறிடாதவர் Entum maaridaathavar உந்தன் நாமம் என்றும் மேன்மையானதே Unthan naamam entum maenmaiyaanathae உலகை என்றும் ஆளுமே Ulakai entum aalumae எம்மை காக்க வல்லதே Emmai kaakka vallathae உந்தன் நாமம் இருளை ஒளிரச் செய்ததே Unthan naamam irulai olirach seythathae கவலை மறையச் செய்ததே Kavalai maraiyach seythathae என்னை வாழவைத்ததே – நீரே Ennai vaalavaiththathae – neerae எனக்காய் பாவம் சுமந்தீர் Enakkaay paavam sumantheer துயரம் அடைந்தீர் Thuyaram ataintheer முழுதும் சகித்தீர் Muluthum sakiththeer நிலையற்ற என் வாழ்வை மீட்டீர் Nilaiyatta en vaalvai meettir என்னை அளவில்லா அன்பு செய்தீர் Ennai alavillaa anpu seytheer கரம் உயர்த்தி துதிபாடி Karam uyarththi thuthipaati உம் பாதம் நான் பணிகின்றேன் Um paatham naan pannikinten என் கரம் உயர்த்தி துதிபாடி En karam uyarththi thuthipaati உம் பாதம் நான் பணிகின்றேன் Um paatham naan pannikinten அன்பால் என்னை நீர் கவர்ந்தீர் Anpaal ennai neer kavarntheer ஜீவனைத் தந்தீர் Jeevanaith thantheer உம்மை துதித்திடுவோம் (2) Ummai thuthiththiduvom (2) நீதி என்றும் நிலைக்கும் Neethi entum nilaikkum உந்தன் நாமம் மேன்மையாகும் Unthan naamam maenmaiyaakum நீரோ என்னை அழைத்த Neero ennai alaiththa இந்த அழைப்பும் மேன்மையாகும் Intha alaippum maenmaiyaakum உம் கண் எதிரே துதி பாட Um kann ethirae thuthi paada ஓர் நாளை நான் காண்பேனோ Or naalai naan kaannpaeno உம் கண் எதிரே துதி பாட Um kann ethirae thuthi paada ஓர் நாளை நான் காண்பேனோ – நீரே Or naalai naan kaannpaeno – neerae For Song CD/DVD please call/WhatsApp David @+91-9025658484(will be send via Postal/Courier)

Neere Ennai Kaividaadhavar – நீரே என்னைக் கைவிடாதவர் Song Meaning

Neere Ennai Kaividaadhavar
You are the one who never abandons me
One who does not leave
One who waits on the way
You are my complete protector
The one who loves me
One who never changes

Your name is ever exalted
Rule the world forever
He is able to protect us
Your name has illuminated the darkness
It made the worry go away
You are the one who made me live

You have taken pity on me
You are sad
Tolerate the whole
You saved my unstable life
You loved me immeasurably
Raise your hands and praise
I worship your feet
Raise my hand in praise
I worship your feet

You charmed me with love
You gave life
Let us praise thee (2)

Justice is forever
Exalted is Your Name
Nero called me
This call is also superior
Sing praise before your eyes
I will see one day
Sing praise before your eyes
One day I will see you

For Song CD/DVD please call/WhatsApp David @+91-9025658484(will be sent via Postal/Courier)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum