🏠 Lyrics Chords Bible

Neer Ennai Vittu Poonal - நீர் என்னை விட்டு போனால்

நீர் என்னை விட்டு போனால்

Neer Ennai Vittu Poonal
நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு என்னாகும்
நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு என்னாகும் – 2

தனியே நான் நின்றிடுவேன்
துணையில்லாமல் நான் சென்றிடுவேன் – 2
நீர் வேண்டும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் என் எந்நாளினுமே – 2

1. புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் – 2
வருஷம் தோறும் உன்னை வழி நடத்தும் தேவன்
வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 – (தனியே நான்)

2. கண்ணீராலே என் கண்கள் கலங்கி போனாலும் கண்ணீரெல்லாம் கணக்கில் வைத்துள்ளீர் – 2
துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றிடும்-2
துணையாளரே உம்மை துதித்திடுவேன் – (தனியே நான்)

3. வேதனையால் என் உள்ளம் உடைந்து போனாலும்
வேதத்தாலே என் காயம் ஆற்றுகிறீர்
சோதனையெல்லாம் சாதனையாய் மாற்றிடும்
சேனைகளின் தேவனே ஸ்தோத்தரிப்பேன் – 2
(நீர் என்னை)

நீர் என்னோடு வரவேண்டும்
நான் உம்மோடு வாழ வேண்டும் – 2
நீர் போதும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் எந்நாளிலுமே – 2
நீர் என்னை விட்டு போனால்

Neer Ennai Vittu Poonal – நீர் என்னை விட்டு போனால் Lyrics in English

Neer Ennai Vittu Poonal Neer ennai vittu ponaal en vaalvu ennaakum Neer ennai vittu pirinthaal en vaalvu ennaakum – 2 Thaniyae naan nintiduvaen Thunnaiyillaamal naan sentiduvaen – 2 Neer vaenndum en vaalvinilae Neer vaenndum en ennaalinumae – 2 1. Pullaippolae marainthu pokum manithanukkaay varnannaiyaay kavithai eluthukiraan – 2 Varusham thoraுm unnai vali nadaththum Dhevan Varudaamalae unnai nadaththiduvaar – 2 – (thaniyae naan) 2. Kannnneeraalae en kannkal kalangi ponaalum kannnneerellaam kanakkil vaiththulleer – 2 Thunpamellaam inpamaay maattidum-2 Thunnaiyaalarae ummai thuthiththiduvaen – (thaniyae naan) 3. Vaethanaiyaal en ullam utainthu ponaalum Vaethaththaalae en kaayam aattaுkireer Sothanaiyellaam saathanaiyaay maattidum Senaikalin thaevanae sthoththarippaen – 2 (neer ennai) Neer ennodu varavaenndum Naan ummodu vaala vaenndum – 2 Neer pothum en vaalvinilae Neer vaenndum ennaalilumae – 2 Neer ennai vittu ponaal

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Vittu Poonal – நீர் என்னை விட்டு போனால்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Ennai Vittu Poonal – நீர் என்னை விட்டு போனால் PPT Neer Ennai Vittu Poonal PPT

Neer Ennai Vittu Poonal நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு என்னாகும் Neer ennai vittu ponaal en vaalvu ennaakum நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு என்னாகும் – 2 Neer ennai vittu pirinthaal en vaalvu ennaakum – 2 தனியே நான் நின்றிடுவேன் Thaniyae naan nintiduvaen துணையில்லாமல் நான் சென்றிடுவேன் – 2 Thunnaiyillaamal naan sentiduvaen – 2 நீர் வேண்டும் என் வாழ்வினிலே Neer vaenndum en vaalvinilae நீர் வேண்டும் என் எந்நாளினுமே – 2 Neer vaenndum en ennaalinumae – 2 1. புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் – 2 1. Pullaippolae marainthu pokum manithanukkaay varnannaiyaay kavithai eluthukiraan – 2 வருஷம் தோறும் உன்னை வழி நடத்தும் தேவன் Varusham thoraுm unnai vali nadaththum Dhevan வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 – (தனியே நான்) Varudaamalae unnai nadaththiduvaar – 2 – (thaniyae naan) 2. கண்ணீராலே என் கண்கள் கலங்கி போனாலும் கண்ணீரெல்லாம் கணக்கில் வைத்துள்ளீர் – 2 2. Kannnneeraalae en kannkal kalangi ponaalum kannnneerellaam kanakkil vaiththulleer – 2 துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றிடும்-2 Thunpamellaam inpamaay maattidum-2 துணையாளரே உம்மை துதித்திடுவேன் – (தனியே நான்) Thunnaiyaalarae ummai thuthiththiduvaen – (thaniyae naan) 3. வேதனையால் என் உள்ளம் உடைந்து போனாலும் 3. Vaethanaiyaal en ullam utainthu ponaalum வேதத்தாலே என் காயம் ஆற்றுகிறீர் Vaethaththaalae en kaayam aattaுkireer சோதனையெல்லாம் சாதனையாய் மாற்றிடும் Sothanaiyellaam saathanaiyaay maattidum சேனைகளின் தேவனே ஸ்தோத்தரிப்பேன் – 2 Senaikalin thaevanae sthoththarippaen – 2 (நீர் என்னை) (neer ennai) நீர் என்னோடு வரவேண்டும் Neer ennodu varavaenndum நான் உம்மோடு வாழ வேண்டும் – 2 Naan ummodu vaala vaenndum – 2 நீர் போதும் என் வாழ்வினிலே Neer pothum en vaalvinilae நீர் வேண்டும் எந்நாளிலுமே – 2 Neer vaenndum ennaalilumae – 2 நீர் என்னை விட்டு போனால் Neer ennai vittu ponaal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum