🏠 Lyrics Chords Bible

Neer Ennai Therinthukondir - நீர் என்னை தெரிந்துக்கொண்டீர்

நீர் என்னை தெரிந்துக்கொண்டீர்

நீர் என்னை தெரிந்துக்கொண்டீர்
உம்மை அன்றி யாரை நான் தொழுவேன்

யாக்கோபின் தேவன் நீரே
உம்மை என்றும் தொழுவேன்
எங்கள் முற்பிதாக்களின் தெய்வம்
நீரே என்தன் இயேசுவே

1. பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன்
பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே
ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன்

2. உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
நன்றியோடும் மகிழ்ச்சியோடும் உம்மை என்றும் தொழுவேன்
உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர்
நன்றியோடும் மகிழ்ச்சியோடும் என்றும் அவரை தொழுவேன்

Neer ennai therinthukondir Lyrics in English

Neer ennai therinthukkonnteer Ummai anti yaarai naan tholuvaen Yaakkopin Dhevan neerae Ummai entum tholuvaen Engal murpithaakkalin theyvam Neerae enthan Yesuvae 1. Pithaavai engum tholuthukkollum kaalam ithuvae Aaviyodum unnmaiyodum entum avarai tholuvaen Pithaavai engum tholuthukkollum kaalam ithuvae Aaviyodum unnmaiyodum entum avarai tholuvaen 2. Ummai tholuvorkku aasirvaatham aliththeer Nantiyodum makilchchiyodum ummai entum tholuvaen Ummai tholuvorkku aasirvaatham aliththeer Nantiyodum makilchchiyodum entum avarai tholuvaen

PowerPoint Presentation Slides for the song Neer ennai therinthukondir

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer ennai therinthukondir PPT Neer Ennai Therinthukondir PPT

நீர் என்னை தெரிந்துக்கொண்டீர் Neer ennai therinthukkonnteer உம்மை அன்றி யாரை நான் தொழுவேன் Ummai anti yaarai naan tholuvaen யாக்கோபின் தேவன் நீரே Yaakkopin Dhevan neerae உம்மை என்றும் தொழுவேன் Ummai entum tholuvaen எங்கள் முற்பிதாக்களின் தெய்வம் Engal murpithaakkalin theyvam நீரே என்தன் இயேசுவே Neerae enthan Yesuvae 1. பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே 1. Pithaavai engum tholuthukkollum kaalam ithuvae ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன் Aaviyodum unnmaiyodum entum avarai tholuvaen பிதாவை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் இதுவே Pithaavai engum tholuthukkollum kaalam ithuvae ஆவியோடும் உண்மையோடும் என்றும் அவரை தொழுவேன் Aaviyodum unnmaiyodum entum avarai tholuvaen 2. உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர் 2. Ummai tholuvorkku aasirvaatham aliththeer நன்றியோடும் மகிழ்ச்சியோடும் உம்மை என்றும் தொழுவேன் Nantiyodum makilchchiyodum ummai entum tholuvaen உம்மை தொழுவோர்க்கு ஆசிர்வாதம் அளித்தீர் Ummai tholuvorkku aasirvaatham aliththeer நன்றியோடும் மகிழ்ச்சியோடும் என்றும் அவரை தொழுவேன் Nantiyodum makilchchiyodum entum avarai tholuvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum