🏠 Lyrics Chords Bible

Neenga Mattum Illaathirunthaal - நீங்க மட்டும் இல்லாதிருந்தால்

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்

நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே (2)

1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2)
அக்கினியில் நடந்த போது – (கடும்) (2)
எனை மீட்டது உம் கிருபையப்பா (2) — நீங்க

2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2)
விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) (2)
எனை மீட்டது உம் கிருபையப்பா (2) — நீங்க

3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா (2)
வழிதப்பி அலைந்த போது – (உந்தன்) (2)
மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா (2) — நீங்க

Neenga Mattum Illaathirunthaal Lyrics in English

Neenga mattum illaathirunthaal En thukkaththil naan alinthiruppaen (2) Unga vaarththai mattum thaettaாthirunthaal Mana sanjalaththil mariththiruppaen (2) Iyaesayyaa um anpu pothumae En naesarae um kirupai pothumae (2) 1. Thannnneerkal maththiyil nadantha pothu Moolkaamal kaaththathu um kirupaiyappaa (2) Akkiniyil nadantha pothu – (kadum) (2) Enai meettathu um kirupaiyappaa (2) — neenga 2. Ninthaikal avamaanam soolntha pothu Aattiyae annaiththathu um kirupaiyappaa (2) Vikkinangal soolntha pothu – (marana) (2) Enai meettathu um kirupaiyappaa (2) — neenga 3. Annaiyin karuvilae therinthukonndu Immattum kaaththathu um kirupaiyappaa (2) Valithappi alaintha pothu – (unthan) (2) Meettu iratchiththathu um kirupaiyappaa (2) — neenga

PowerPoint Presentation Slides for the song Neenga Mattum Illaathirunthaal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neenga Mattum Illaathirunthaal PPT

நீங்க மட்டும் இல்லாதிருந்தால் Neenga mattum illaathirunthaal என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2) En thukkaththil naan alinthiruppaen (2) உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால் Unga vaarththai mattum thaettaாthirunthaal மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2) Mana sanjalaththil mariththiruppaen (2) இயேசய்யா உம் அன்பு போதுமே Iyaesayyaa um anpu pothumae என் நேசரே உம் கிருபை போதுமே (2) En naesarae um kirupai pothumae (2) 1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது 1. Thannnneerkal maththiyil nadantha pothu மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2) Moolkaamal kaaththathu um kirupaiyappaa (2) அக்கினியில் நடந்த போது – (கடும்) (2) Akkiniyil nadantha pothu – (kadum) (2) எனை மீட்டது உம் கிருபையப்பா (2) — நீங்க Enai meettathu um kirupaiyappaa (2) — neenga 2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது 2. Ninthaikal avamaanam soolntha pothu ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2) Aattiyae annaiththathu um kirupaiyappaa (2) விக்கினங்கள் சூழ்ந்த போது – (மரண) (2) Vikkinangal soolntha pothu – (marana) (2) எனை மீட்டது உம் கிருபையப்பா (2) — நீங்க Enai meettathu um kirupaiyappaa (2) — neenga 3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு 3. Annaiyin karuvilae therinthukonndu இம்மட்டும் காத்தது உம் கிருபையப்பா (2) Immattum kaaththathu um kirupaiyappaa (2) வழிதப்பி அலைந்த போது – (உந்தன்) (2) Valithappi alaintha pothu – (unthan) (2) மீட்டு இரட்சித்தது உம் கிருபையப்பா (2) — நீங்க Meettu iratchiththathu um kirupaiyappaa (2) — neenga

Neenga Mattum Illaathirunthaal Song Meaning

If only you weren't there
I shall perish in my grief (2)
If only your word is not enough
I would have died of heartbreak (2)
Isaiah, your love is enough
My love, your grace is sufficient (2)

1. When walking among the waters
Your grace saved me from drowning (2)
WHEN WALKED ON FIRE – (Severe) (2)
Your grace saved me (2) — You

2. When reproaches surround shame
The river itself quenched your grace (2)
When surrounded by vikinams – (death) (2)
Your grace saved me (2) — You

3. Knowing in the mother's womb
Only this is saved by Your Grace (2)
When the Fugitive Wandered – (Undan) (2)
You are the one who saved and rescued (2) — You

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum