Neenga Mattum Illaadhirundhaal - நீங்க மட்டும் இல்லாதிருந்தா
நீங்க மட்டும் இல்லாதிருந்தா
TAMIL LYRICS: நீங்க மட்டும் இல்லாதிருந்தா DmM // 85 // 4/4
நீங்க மட்டும் இல்லாதிருந்தா – என்
துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் – உங்க
வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தா – மன
சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
இயேசய்யா உம் அன்பு போதுமே – என்
நேசரே உம் கிருபை போதுமே (2)
1. தண்ணீர்கள் மத்தியில் நடந்தபோது
மூழ்காமல் காத்ததும் கிருபையப்பா (2)
அக்கினியில் நடந்த போது -2 (கடும்)என்னை
மீட்டதும் கிருபையப்பா – (2)
2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்ததும் கிருபையப்பா (2)
விக்கினங்கள் சூழ்ந்தபோது – 2(மரண) என்னை
மீட்டதும் கிருபையப்பா – (2)
3. அன்னையின் கருவிலே தெரிந்துகொண்டு
இம்மட்டும் காத்ததும் கிருபையப்பா (2)
வழி தப்பி அலைந்தபோது – (உந்தன்)-மீட்டு
இரட்சித்ததும் கிருபையப்பா – (2)
Neenga Mattum Illaadhirundhaal - நீங்க மட்டும் இல்லாதிருந்தா Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Neenga Mattum Illaadhirundhaal - நீங்க மட்டும் இல்லாதிருந்தா
by clicking the fullscreen button in the Top left. Or you can download Neenga Mattum Illaadhirundhaal - நீங்க மட்டும் இல்லாதிருந்தா PPT Neenga Mattum Illaadhirundhaal PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum