Nantri Niraintha Ullathode - நன்றி நிறைந்த உள்ளத்தோடே
நன்றி நிறைந்த உள்ளத்தோடே
நன்றி நிறைந்த உள்ளத்தோடே – Nantri Niraintha Ullathode
நன்றி நிறைந்த உள்ளத்தோடே
பாடி துதித்திடுவேன்
பரவசம் ஆகிடுவேன்
பாடி துதிப்பேன் இயேசுவை
(1)
நிர் செய்த நன்மைகள் ஏராளம்
அதை எண்ணவே முடியாதப்பா
ஒவ்வரு நாட்களிலும்
வலக்கரம் பிடித்தென்னை
தாங்கி நடத்தி வந்தீர்
(2)
சோர்வான நேரத்தில் என்னை
அழைத்து மார்போடு அணைத்தீரையா
கலங்காதே திகையாதே
நான் உன் தேவன் என்று
தைரியப்படுத்தினீரே
நன்றி நிறைந்த உள்ளத்தோடே - Nantri Niraintha Ullathode Lyrics in English
PowerPoint Presentation Slides for the song நன்றி நிறைந்த உள்ளத்தோடே - Nantri Niraintha Ullathode
by clicking the fullscreen button in the Top left. Or you can download நன்றி நிறைந்த உள்ளத்தோடே - Nantri Niraintha Ullathode PPT Nantri Niraintha Ullathode PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum