🏠 Lyrics Chords Bible

Nandri Niraintha Idhayathudane - நன்றி நிறைந்த இதயத்துடனே-

நன்றி நிறைந்த இதயத்துடனே-

நன்றி நிறைந்த இதயத்துடனே
நாளெல்லாம் பாடிடுவேன்
நல்லவரே நீர் செய்த நன்மைகள்
நினைத்து துதித்திடுவேன்

1.நிர்மூலமாகாமல் காத்தீரையா
குடும்பமாய் எங்களை மீட்டீரையா
நானும் என் வீட்டாரும்
உம்மையே என்றும் சேவிப்போம்

2.இதுவரை என்னை நீர் நடத்திவர
எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்
கண்ணோக்கிப் பார்த்தீரையா
கை தூக்கி எடுத்தீரையா

3.அனைத்தையும் உம்மிடம் கொடுத்துவிட்டேன்
உம்மையே எதிர்நோக்கி வாழ்ந்திடுவேன்
மனதின் கண்களையே
திறந்தீர் உம்மைக் காண

நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane Lyrics in English

Nanti niraintha ithayaththudanae Naalellaam paadiduvaen Nallavarae neer seytha nanmaikal Ninaiththu thuthiththiduvaen 1.nirmoolamaakaamal kaaththeeraiyaa Kudumpamaay engalai meettiraiyaa Naanum en veettarum Ummaiyae entum sevippom 2.ithuvarai ennai neer nadaththivara Emmaaththiram naan emmaaththiram Kannnnokkip paarththeeraiyaa Kai thookki eduththeeraiyaa 3.anaiththaiyum ummidam koduththuvittaேn Ummaiyae ethirNnokki vaalnthiduvaen Manathin kannkalaiyae Thirantheer ummaik kaana

PowerPoint Presentation Slides for the song நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane

by clicking the fullscreen button in the Top left. Or you can download நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane PPT Nandri Niraintha Idhayathudane PPT

நன்றி நிறைந்த இதயத்துடனே Nanti niraintha ithayaththudanae நாளெல்லாம் பாடிடுவேன் Naalellaam paadiduvaen நல்லவரே நீர் செய்த நன்மைகள் Nallavarae neer seytha nanmaikal நினைத்து துதித்திடுவேன் Ninaiththu thuthiththiduvaen 1.நிர்மூலமாகாமல் காத்தீரையா 1.nirmoolamaakaamal kaaththeeraiyaa குடும்பமாய் எங்களை மீட்டீரையா Kudumpamaay engalai meettiraiyaa நானும் என் வீட்டாரும் Naanum en veettarum உம்மையே என்றும் சேவிப்போம் Ummaiyae entum sevippom 2.இதுவரை என்னை நீர் நடத்திவர 2.ithuvarai ennai neer nadaththivara எம்மாத்திரம் நான் எம்மாத்திரம் Emmaaththiram naan emmaaththiram கண்ணோக்கிப் பார்த்தீரையா Kannnnokkip paarththeeraiyaa கை தூக்கி எடுத்தீரையா Kai thookki eduththeeraiyaa 3.அனைத்தையும் உம்மிடம் கொடுத்துவிட்டேன் 3.anaiththaiyum ummidam koduththuvittaேn உம்மையே எதிர்நோக்கி வாழ்ந்திடுவேன் Ummaiyae ethirNnokki vaalnthiduvaen மனதின் கண்களையே Manathin kannkalaiyae திறந்தீர் உம்மைக் காண Thirantheer ummaik kaana

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum