🏠 Lyrics Chords Bible

Nampikkaikku Uriyavarae - நம்பிக்கைக்கு உரியவரே

நம்பிக்கைக்கு உரியவரே

 

நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம் (2)
 
1. சொந்த ஆற்றலை நம்பவில்லை
    தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2)
    வாக்குத்தத்தம் செய்தவரே
    வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2)
 
    பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே
    ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு
 
2. உம்மை நம்புகின்ற மனிதர்களை
    உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் (2)
    உள்ளமெல்லாம் மகிழுதையா
    உம் வசனம் நம்புவதால் (2)
    பாதைக்கு தீபம்…
 
3. தீமை அனைத்தையும் விட்டு விலகி
    உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் (2)
    எலும்புகள் உரம் பெறும்
    என்உடலும் நலம் பெறும் (2)
 
4. புயலின் நடுவிலே பக்தன் பவுல்
    வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் (2)
    கைதியாக கப்பல் ஏறி
    கப்டனாக செயல் பட்டான் (2)
 
5. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
    திரளாய் பேதுரு மீன் பிடித்தார்
    உம் வலையில் பிடிபட்டார்
    தலைவனாக செயல்பட்டார்
 
6. உமது வார்த்தைகள் கைக் கொண்டு
    உமக்கு உகந்தவற்றை செய்து வந்தால்
    கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்
    ஊற்று நீராய் பொங்கிடுவேன்

Nampikkaikku Uriyavarae Lyrics in English

Nampikkaikku uriyavarae Nampi vanthaen um samookam Nampukiraேn um vasanam (2) 1. Sontha aattalai nampavillai Thanthai ummaiyae saarnthu vittaேn (2) Vaakkuththaththam seythavarae Vaalkkaiyellaam um vaarththai thaanae (2) Paathaikku theepam paethaikku velichcham unthan vasanamae Aattal mikkathu jeevan ullathu unthan arulvaakku 2. Ummai nampukinta manitharkalai Umathu anpu entum soolnthu kollum (2) Ullamellaam makiluthaiyaa Um vasanam nampuvathaal (2) Paathaikku theepam… 3. Theemai anaiththaiyum vittu vilaki Umakku anji naan nadanthu konndaal (2) Elumpukal uram peraுm Enudalum nalam peraுm (2) 4. Puyalin naduvilae pakthan pavul Vaarththai vanthathaal thidan konndaan (2) Kaithiyaaka kappal aeri Kapdanaaka seyal pattan (2) 5. Vaarththai nampiyathaal valaikal veesi Thiralaay paethuru meen pitiththaar Um valaiyil pitipattar Thalaivanaaka seyalpattar 6. Umathu vaarththaikal kaik konndu Umakku ukanthavattaை seythu vanthaal Kaetpathellaam pettaுk kolvaen Oottaு neeraay pongiduvaen

PowerPoint Presentation Slides for the song Nampikkaikku Uriyavarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nampikkaikku Uriyavarae PPT

நம்பிக்கைக்கு உரியவரே Nampikkaikku uriyavarae நம்பி வந்தேன் உம் சமூகம் Nampi vanthaen um samookam நம்புகிறேன் உம் வசனம் (2) Nampukiraேn um vasanam (2) 1. சொந்த ஆற்றலை நம்பவில்லை 1. Sontha aattalai nampavillai தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2) Thanthai ummaiyae saarnthu vittaேn (2) வாக்குத்தத்தம் செய்தவரே Vaakkuththaththam seythavarae வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2) Vaalkkaiyellaam um vaarththai thaanae (2) பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே Paathaikku theepam paethaikku velichcham unthan vasanamae ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு Aattal mikkathu jeevan ullathu unthan arulvaakku 2. உம்மை நம்புகின்ற மனிதர்களை 2. Ummai nampukinta manitharkalai உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் (2) Umathu anpu entum soolnthu kollum (2) உள்ளமெல்லாம் மகிழுதையா Ullamellaam makiluthaiyaa உம் வசனம் நம்புவதால் (2) Um vasanam nampuvathaal (2) பாதைக்கு தீபம்… Paathaikku theepam… 3. தீமை அனைத்தையும் விட்டு விலகி 3. Theemai anaiththaiyum vittu vilaki உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் (2) Umakku anji naan nadanthu konndaal (2) எலும்புகள் உரம் பெறும் Elumpukal uram peraுm என்உடலும் நலம் பெறும் (2) Enudalum nalam peraுm (2) 4. புயலின் நடுவிலே பக்தன் பவுல் 4. Puyalin naduvilae pakthan pavul வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் (2) Vaarththai vanthathaal thidan konndaan (2) கைதியாக கப்பல் ஏறி Kaithiyaaka kappal aeri கப்டனாக செயல் பட்டான் (2) Kapdanaaka seyal pattan (2) 5. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி 5. Vaarththai nampiyathaal valaikal veesi திரளாய் பேதுரு மீன் பிடித்தார் Thiralaay paethuru meen pitiththaar உம் வலையில் பிடிபட்டார் Um valaiyil pitipattar தலைவனாக செயல்பட்டார் Thalaivanaaka seyalpattar 6. உமது வார்த்தைகள் கைக் கொண்டு 6. Umathu vaarththaikal kaik konndu உமக்கு உகந்தவற்றை செய்து வந்தால் Umakku ukanthavattaை seythu vanthaal கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன் Kaetpathellaam pettaுk kolvaen ஊற்று நீராய் பொங்கிடுவேன் Oottaு neeraay pongiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum