🏠 Lyrics Chords Bible

Nampikkai Utaiya Siraikalae - நம்பிக்கை உடைய சிறைகளே

நம்பிக்கை உடைய சிறைகளே

நம்பிக்கை உடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள்
இரட்டிப்பானதை தருகிறார்
இன்றைக்கு திரும்புங்கள்

நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே
மறுபடியும் உன்னை அழைக்கின்றார்
அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்

Aliyah Aliyah Aliyah Aliyah
அரணுக்கு திரும்புவோம்
Aliyah Aliyah Aliyah Aliyah
கர்த்தரை உயர்த்துவோம்

கொள்ளை கொண்ட உன்
பட்டணத்தை மறுபடியும்
குடியேற்றுவார்
இராஜாக்கள் உன்னை தேடி
வர வாசலை இராப்பகல்
திறந்து வைப்பார்

(உன்னை) ஒடுக்கினோரை குனிய
செய்வார் பரியாசம்
செய்தோரை பணிய செய்வார்
சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்
கிருபையை உனக்குத் தந்தார்

தேசத்திலே கொடுமையில்லை அழிவை
உன் எல்லையில் கேட்பதில்லை
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
உந்தன் வாசலை துதியாக்கினார்

அவர் சொன்னதை சிலுவையில்
நிறைவேற்றினார்

Aliyah Aliyah Aliyah Aliyah
அரணுக்கு திரும்புவோம்
Aliyah Aliyah Aliyah Aliyah
கர்த்தரை உயர்த்துவோம்

Nampikkai Utaiya Siraikalae Lyrics in English

Nampikkai utaiya siraikalae Aranukku thirumpungal Irattippaanathai tharukiraar Intaikku thirumpungal Nee vilakkappatta un sthaanaththirkae Maraுpatiyum unnai alaikkintar Avar sollitta nalvaarththai Niraivaettinaar Aliyah Aliyah Aliyah Aliyah Aranukku thirumpuvom Aliyah Aliyah Aliyah Aliyah Karththarai uyarththuvom Kollai konnda un Pattanaththai maraுpatiyum Kutiyaettaுvaar Iraajaakkal unnai thaeti Vara vaasalai iraappakal Thiranthu vaippaar (unnai) odukkinorai kuniya Seyvaar pariyaasam Seythorai panniya seyvaar Saththuruvin vaasalkalai maerkollum Kirupaiyai unakkuth thanthaar Thaesaththilae kodumaiyillai alivai Un ellaiyil kaetpathillai Iratchippai unakku mathilaakkinaar Unthan vaasalai thuthiyaakkinaar Avar sonnathai siluvaiyil Niraivaettinaar Aliyah Aliyah Aliyah Aliyah Aranukku thirumpuvom Aliyah Aliyah Aliyah Aliyah Karththarai uyarththuvom

PowerPoint Presentation Slides for the song Nampikkai Utaiya Siraikalae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nampikkai Utaiya Siraikalae PPT

நம்பிக்கை உடைய சிறைகளே Nampikkai utaiya siraikalae அரணுக்கு திரும்புங்கள் Aranukku thirumpungal இரட்டிப்பானதை தருகிறார் Irattippaanathai tharukiraar இன்றைக்கு திரும்புங்கள் Intaikku thirumpungal நீ விலக்கப்பட்ட உன் ஸ்தானத்திற்கே Nee vilakkappatta un sthaanaththirkae மறுபடியும் உன்னை அழைக்கின்றார் Maraுpatiyum unnai alaikkintar அவர் சொல்லிட்ட நல்வார்த்தை Avar sollitta nalvaarththai நிறைவேற்றினார் Niraivaettinaar Aliyah Aliyah Aliyah Aliyah அரணுக்கு திரும்புவோம் Aranukku thirumpuvom Aliyah Aliyah Aliyah Aliyah கர்த்தரை உயர்த்துவோம் Karththarai uyarththuvom கொள்ளை கொண்ட உன் Kollai konnda un பட்டணத்தை மறுபடியும் Pattanaththai maraுpatiyum குடியேற்றுவார் Kutiyaettaுvaar இராஜாக்கள் உன்னை தேடி Iraajaakkal unnai thaeti வர வாசலை இராப்பகல் Vara vaasalai iraappakal திறந்து வைப்பார் Thiranthu vaippaar (உன்னை) ஒடுக்கினோரை குனிய (unnai) odukkinorai kuniya செய்வார் பரியாசம் Seyvaar pariyaasam செய்தோரை பணிய செய்வார் Seythorai panniya seyvaar சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும் Saththuruvin vaasalkalai maerkollum கிருபையை உனக்குத் தந்தார் Kirupaiyai unakkuth thanthaar தேசத்திலே கொடுமையில்லை அழிவை Thaesaththilae kodumaiyillai alivai உன் எல்லையில் கேட்பதில்லை Un ellaiyil kaetpathillai இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார் Iratchippai unakku mathilaakkinaar உந்தன் வாசலை துதியாக்கினார் Unthan vaasalai thuthiyaakkinaar அவர் சொன்னதை சிலுவையில் Avar sonnathai siluvaiyil நிறைவேற்றினார் Niraivaettinaar Aliyah Aliyah Aliyah Aliyah அரணுக்கு திரும்புவோம் Aranukku thirumpuvom Aliyah Aliyah Aliyah Aliyah கர்த்தரை உயர்த்துவோம் Karththarai uyarththuvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum