🏠 Lyrics Chords Bible

Nalliraa Naeram Venpani Maayam - நல்லிரா நேரம் வெண்பனி மாயம்

நல்லிரா நேரம் வெண்பனி மாயம்

நல்லிரா நேரம் வெண்பனி மாயம்
 வல்லவ தேவன் புல்லணை மீதில்
 கல்லும் கரைய  கண்கள் நீர் மல்க  |
 புல்ல்ரை மீட்க பாலகன் ஆனார்  |  2

1. மாந்தரை மீட்க மக்களைத்  தேற்ற
 மாட்டுத் தொழுவம் தேடிப்  பிடித்த
 வாட்டும் குளிரில் நாட்டுப் புறத்தில்  |
 பாட்டாளியாக தோன்றிய பாலன்  |  2

2. ஆணவம் நீங்க ஆங்காரம் வீழ
 ஈனர்  செருக்கும் வீழ்ச்சியடைய
 வானுயர் தேவன் வைக்கோலின் மீதில்|
 வந்து பிறந்தார் ஏழைக் குடிலில்  |  2

Nalliraa Naeram Venpani Maayam Lyrics in English

Nalliraa naeram vennpani maayam Vallava Dhevan pullannai meethil Kallum karaiya  kannkal neer malka  | Pullrai meetka paalakan aanaar  |  2 1. Maantharai meetka makkalaith  thaetta Maattuth tholuvam thaetip  pitiththa Vaattum kuliril naattup puraththil  | Paattaliyaaka thontiya paalan  |  2 2. Aanavam neenga aangaaram veela Eenar  serukkum veelchchiyataiya Vaanuyar Dhevan vaikkolin meethil| Vanthu piranthaar aelaik kutilil  |  2

PowerPoint Presentation Slides for the song Nalliraa Naeram Venpani Maayam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nalliraa Naeram Venpani Maayam PPT

நல்லிரா நேரம் வெண்பனி மாயம் Nalliraa naeram vennpani maayam வல்லவ தேவன் புல்லணை மீதில் Vallava Dhevan pullannai meethil கல்லும் கரைய  கண்கள் நீர் மல்க  | Kallum karaiya  kannkal neer malka  | புல்ல்ரை மீட்க பாலகன் ஆனார்  |  2 Pullrai meetka paalakan aanaar  |  2 1. மாந்தரை மீட்க மக்களைத்  தேற்ற 1. Maantharai meetka makkalaith  thaetta மாட்டுத் தொழுவம் தேடிப்  பிடித்த Maattuth tholuvam thaetip  pitiththa வாட்டும் குளிரில் நாட்டுப் புறத்தில்  | Vaattum kuliril naattup puraththil  | பாட்டாளியாக தோன்றிய பாலன்  |  2 Paattaliyaaka thontiya paalan  |  2 2. ஆணவம் நீங்க ஆங்காரம் வீழ 2. Aanavam neenga aangaaram veela ஈனர்  செருக்கும் வீழ்ச்சியடைய Eenar  serukkum veelchchiyataiya வானுயர் தேவன் வைக்கோலின் மீதில்| Vaanuyar Dhevan vaikkolin meethil| வந்து பிறந்தார் ஏழைக் குடிலில்  |  2 Vanthu piranthaar aelaik kutilil  |  2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum