🏠 Lyrics Chords Bible

Nalli Ravinil Mattuth Thozhuvamathil - நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே

1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே
மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே
இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
– நள்ளிராவினில்

2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை
செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே
இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
– நள்ளிராவினில

Nalli Ravinil Mattuth Thozhuvamathil Lyrics in English

Nalli raavinil maattuth tholuvamathil Sinna Yesu paalakan poomiyil piranthaarae 1. Athisayamaanavarae, aalosanaik karththarae Manthaikal naduvinilae vinthaiyaay uthiththaarae Immaanuvael thaeva immaanuvael Nam paavam pokka vantha immaanuvael – nalliraavinil 2. Maalikai manjam illai, ponnum porulum illai Selvam veraுththa selvamae, ivar ulakil vantha theyvamae Immaanuvael thaeva immaanuvael Nam paavam pokka vantha immaanuvael – nalliraavinila

PowerPoint Presentation Slides for the song Nalli Ravinil Mattuth Thozhuvamathil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nalli Ravinil Mattuth Thozhuvamathil PPT

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில் Nalli raavinil maattuth tholuvamathil சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே Sinna Yesu paalakan poomiyil piranthaarae 1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே 1. Athisayamaanavarae, aalosanaik karththarae மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே Manthaikal naduvinilae vinthaiyaay uthiththaarae இம்மானுவேல் தேவ இம்மானுவேல் Immaanuvael thaeva immaanuvael நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் Nam paavam pokka vantha immaanuvael – நள்ளிராவினில் – nalliraavinil 2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை 2. Maalikai manjam illai, ponnum porulum illai செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே Selvam veraுththa selvamae, ivar ulakil vantha theyvamae இம்மானுவேல் தேவ இம்மானுவேல் Immaanuvael thaeva immaanuvael நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் Nam paavam pokka vantha immaanuvael – நள்ளிராவினில – nalliraavinila

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum