🏠 Lyrics Chords Bible

Nallavarae Vallavarae - நல்லவரே வல்லவரே

நல்லவரே வல்லவரே

நல்லவரே வல்லவரே
பாத்தீரர் நீரே பரிசுத்தரே
ஆராதனை உமக்குத்தானே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் உடையவரே
ஒருவராக பெரிய காரியங்கள் செய்பவரே
எல்லா துதிகளுக்கும் மத்தியில் வாசம் செய்பவரே
உம்மை ஆராதிக்க எங்களை தெரிந்துக் கொண்டவரே

என் நேசரைப் போல அழகு இந்த உலகில் இல்லையே
அவர் கண்கள் புறா கண்கள்எ
ன்னை கவர்ந்துக் கொண்டதே
கன்னியர்கள் விரும்பிடும் பரிமளத் தைலமே
ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே

உயிர்ப்பிக்கும் ஆவியும் ஜீவனும் நீரே
உம்மை ஆவியோடும்உ
ண்மையோடும் ஆராதிப்பேனே
மகிமையும் மகத்துவமும் அணிந்தவர் நீரே
உம் பாதம் என்னை தாழ்த்தி
உம்மை உயர்த்திடுவேனே

Nallavarae vallavarae Lyrics in English

Nallavarae vallavarae Paaththeerar neerae Parisuththarae Aaraathanai umakkuththaanae Sthoththiramae appaa sthoththiramae Ellaa naamaththirkum maelaana naamam utaiyavarae Oruvaraaka periya kaariyangal seypavarae Ellaa thuthikalukkum maththiyil vaasam seypavarae Ummai aaraathikka engalai therinthuk konndavarae En naesaraip pola alaku intha ulakil illaiyae Avar kannkal puraa kannkale Nnai kavarnthuk konndathae Kanniyarkal virumpidum parimalath thailamae Aayiram pathinaayirangalil siranthavar neerae Uyirppikkum aaviyum jeevanum neerae Ummai aaviyodumu Nnmaiyodum aaraathippaenae Makimaiyum makaththuvamum anninthavar neerae Um paatham ennai thaalththi Ummai uyarththiduvaenae

PowerPoint Presentation Slides for the song Nallavarae vallavarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nallavarae vallavarae PPT Nallavarae Vallavarae PPT

நல்லவரே வல்லவரே Nallavarae vallavarae பாத்தீரர் நீரே பரிசுத்தரே Paaththeerar neerae Parisuththarae ஆராதனை உமக்குத்தானே Aaraathanai umakkuththaanae ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே Sthoththiramae appaa sthoththiramae எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் உடையவரே Ellaa naamaththirkum maelaana naamam utaiyavarae ஒருவராக பெரிய காரியங்கள் செய்பவரே Oruvaraaka periya kaariyangal seypavarae எல்லா துதிகளுக்கும் மத்தியில் வாசம் செய்பவரே Ellaa thuthikalukkum maththiyil vaasam seypavarae உம்மை ஆராதிக்க எங்களை தெரிந்துக் கொண்டவரே Ummai aaraathikka engalai therinthuk konndavarae என் நேசரைப் போல அழகு இந்த உலகில் இல்லையே En naesaraip pola alaku intha ulakil illaiyae அவர் கண்கள் புறா கண்கள்எ Avar kannkal puraa kannkale ன்னை கவர்ந்துக் கொண்டதே Nnai kavarnthuk konndathae கன்னியர்கள் விரும்பிடும் பரிமளத் தைலமே Kanniyarkal virumpidum parimalath thailamae ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே Aayiram pathinaayirangalil siranthavar neerae உயிர்ப்பிக்கும் ஆவியும் ஜீவனும் நீரே Uyirppikkum aaviyum jeevanum neerae உம்மை ஆவியோடும்உ Ummai aaviyodumu ண்மையோடும் ஆராதிப்பேனே Nnmaiyodum aaraathippaenae மகிமையும் மகத்துவமும் அணிந்தவர் நீரே Makimaiyum makaththuvamum anninthavar neerae உம் பாதம் என்னை தாழ்த்தி Um paatham ennai thaalththi உம்மை உயர்த்திடுவேனே Ummai uyarththiduvaenae

Nallavarae vallavarae Song Meaning

The good is the mighty
You are the Holy Father
Worship is for you
Praise be to the Father

He who has the name above all names
One who does great things
He who dwells in the midst of all praises
Who has chosen us to worship You

There is no beauty like my Nesser in this world
His eyes are pigeon eyes
Fascinated me
It is the perfume that virgins love
You are the best of a thousand and ten thousand

Water is the life-giving spirit
With you in spirit
I worship you sincerely
Thou art clothed with glory and majesty
Your feet make me fall
I will lift you up

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum