🏠 Lyrics Chords Bible

Nallavarae Vallavarae - நல்லவரே வல்லவரே

நல்லவரே வல்லவரே

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே

நல்லவரே வல்லவரே
இயேசு நாதரே
நன்மைகள் எந்தன் வாழ்வினில்
என்றும் செய்து மகிழ்வாரே
நன்றியோடு நன்றியோடு
உள்ளமே துதித்திடு
அவர் வார்த்தை மட்டுமே
வாழ்வினில் என்றும்
நிரந்தரமாமே

1) நெகிழப்பட்டதும்
கைவிடப்பட்டதும்
ஒருவரும் கடந்து நடவாததுமாய்
இருந்தேனே
நித்திய மாட்சிமையாக-என்னை
தலைமுறை தலைமுறையாய்
மகிழப் பண்ணினீரே

2) மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
கிருபையும் சமாதானம்
உன்னை விட்டு விலாகாதே
நித்திய கிருபையுடனே-எனக்கு
இரங்கிடும் தெய்வம் நீரே

3) ஆரவாரத்தோடும்
பிரதான தூதரோடும்
எக்காள சத்தத்தோடும்
வானத்திலே இறங்கிடுமே
ஆகாயத்தில் எடுத்துக்
கொள்வாரே – என்றும்
கர்த்தரோடு கூட இருப்போமே

Nallavarae Vallavarae - நல்லவரே வல்லவரே Lyrics in English

Nallavarae vallavarae – nallavarae vallavarae Nallavarae vallavarae Yesu naatharae Nanmaikal enthan vaalvinil Entum seythu makilvaarae Nantiyodu nantiyodu Ullamae thuthiththidu Avar vaarththai mattumae Vaalvinil entum Nirantharamaamae 1) nekilappattathum Kaividappattathum Oruvarum kadanthu nadavaathathumaay Irunthaenae Niththiya maatchimaiyaaka-ennai Thalaimurai thalaimuraiyaay Makilap pannnnineerae 2) malaikal vilakinaalum Parvathangal peyarnthaalum Kirupaiyum samaathaanam Unnai vittu vilaakaathae Niththiya kirupaiyudanae-enakku Irangidum theyvam neerae 3) aaravaaraththodum Pirathaana thootharodum Ekkaala saththaththodum Vaanaththilae irangidumae Aakaayaththil eduththuk Kolvaarae – entum Karththarodu kooda iruppomae

PowerPoint Presentation Slides for the song Nallavarae Vallavarae - நல்லவரே வல்லவரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nallavarae Vallavarae - நல்லவரே வல்லவரே PPT Nallavarae Vallavarae PPT

Nallavarae vallavarae – நல்லவரே வல்லவரே Nallavarae vallavarae – nallavarae vallavarae நல்லவரே வல்லவரே Nallavarae vallavarae இயேசு நாதரே Yesu naatharae நன்மைகள் எந்தன் வாழ்வினில் Nanmaikal enthan vaalvinil என்றும் செய்து மகிழ்வாரே Entum seythu makilvaarae நன்றியோடு நன்றியோடு Nantiyodu nantiyodu உள்ளமே துதித்திடு Ullamae thuthiththidu அவர் வார்த்தை மட்டுமே Avar vaarththai mattumae வாழ்வினில் என்றும் Vaalvinil entum நிரந்தரமாமே Nirantharamaamae 1) நெகிழப்பட்டதும் 1) nekilappattathum கைவிடப்பட்டதும் Kaividappattathum ஒருவரும் கடந்து நடவாததுமாய் Oruvarum kadanthu nadavaathathumaay இருந்தேனே Irunthaenae நித்திய மாட்சிமையாக-என்னை Niththiya maatchimaiyaaka-ennai தலைமுறை தலைமுறையாய் Thalaimurai thalaimuraiyaay மகிழப் பண்ணினீரே Makilap pannnnineerae 2) மலைகள் விலகினாலும் 2) malaikal vilakinaalum பர்வதங்கள் பெயர்ந்தாலும் Parvathangal peyarnthaalum கிருபையும் சமாதானம் Kirupaiyum samaathaanam உன்னை விட்டு விலாகாதே Unnai vittu vilaakaathae நித்திய கிருபையுடனே-எனக்கு Niththiya kirupaiyudanae-enakku இரங்கிடும் தெய்வம் நீரே Irangidum theyvam neerae 3) ஆரவாரத்தோடும் 3) aaravaaraththodum பிரதான தூதரோடும் Pirathaana thootharodum எக்காள சத்தத்தோடும் Ekkaala saththaththodum வானத்திலே இறங்கிடுமே Vaanaththilae irangidumae ஆகாயத்தில் எடுத்துக் Aakaayaththil eduththuk கொள்வாரே – என்றும் Kolvaarae – entum கர்த்தரோடு கூட இருப்போமே Karththarodu kooda iruppomae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum