🏠 Lyrics Chords Bible

Nalla Seithi Yesuvai - நல்ல செய்தி! இயேசுவை

நல்ல செய்தி! இயேசுவை

நல்ல செய்தி! இயேசுவை
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
நம்பி வந்து அவரை
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
எந்த பாவியாயினும்
தள்ளமாட்டேன் என்கிறார்
துரோகம் செய்த போதிலும்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்

எங்கும் செய்தி சொல்லுவோம்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
தேசா தேசம் கூறுவோம்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்
எந்த நாடு தீவிலும்
இயேசு காத்து நிற்கிறார்
மூடன் நீசன் ஆயினும்
நோக்கிப்பார்! இரட்சிப்பார்

இன்னும் கேள்! மா நேசமாய்
இயேசுவே காக்கிறார்!
நம்பும் பக்தரை எல்லாம்
காக்கிறார்! காக்கிறார்!
சற்றும் தவறாமலும்
கையில் ஏந்திக் கொள்ளுவார்
கேடு பாடில்லாமலும்
காக்கிறார்! காக்கிறார்!

சுவிசேஷம் இதுவே!
காக்கிறார்! காக்கிறார்!
பாவம் நீக்கிப் பின்னுமே
காக்கிறார்! காக்கிறார்!
மோட்சம் சேருமளவும்
தாங்கிக் கொண்டே இருப்பார்
தீமையைச் செய்யாமலும்
காக்கிறார்! காக்கிறார்

Nalla Seithi Yesuvai Lyrics in English

Nalla seythi! Yesuvai Nnokkippaar! Iratchippaar Nampi vanthu avarai Nnokkippaar! Iratchippaar Entha paaviyaayinum Thallamaattaேn enkiraar Thurokam seytha pothilum Nnokkippaar! Iratchippaar Engum seythi solluvom Nnokkippaar! Iratchippaar Thaesaa thaesam kooraுvom Nnokkippaar! Iratchippaar Entha naadu theevilum Yesu kaaththu nirkiraar Moodan neesan aayinum Nnokkippaar! Iratchippaar Innum kael! Maa naesamaay Yesuvae kaakkiraar! Nampum paktharai ellaam Kaakkiraar! Kaakkiraar! Sattaுm thavaraamalum Kaiyil aenthik kolluvaar Kaedu paatillaamalum Kaakkiraar! Kaakkiraar! Suvisesham ithuvae! Kaakkiraar! Kaakkiraar! Paavam neekkip pinnumae Kaakkiraar! Kaakkiraar! Motcham serumalavum Thaangik konntae iruppaar Theemaiyaich seyyaamalum Kaakkiraar! Kaakkiraar

PowerPoint Presentation Slides for the song Nalla Seithi Yesuvai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nalla Seithi Yesuvai PPT

நல்ல செய்தி! இயேசுவை Nalla seythi! Yesuvai நோக்கிப்பார்! இரட்சிப்பார் Nnokkippaar! Iratchippaar நம்பி வந்து அவரை Nampi vanthu avarai நோக்கிப்பார்! இரட்சிப்பார் Nnokkippaar! Iratchippaar எந்த பாவியாயினும் Entha paaviyaayinum தள்ளமாட்டேன் என்கிறார் Thallamaattaேn enkiraar துரோகம் செய்த போதிலும் Thurokam seytha pothilum நோக்கிப்பார்! இரட்சிப்பார் Nnokkippaar! Iratchippaar எங்கும் செய்தி சொல்லுவோம் Engum seythi solluvom நோக்கிப்பார்! இரட்சிப்பார் Nnokkippaar! Iratchippaar தேசா தேசம் கூறுவோம் Thaesaa thaesam kooraுvom நோக்கிப்பார்! இரட்சிப்பார் Nnokkippaar! Iratchippaar எந்த நாடு தீவிலும் Entha naadu theevilum இயேசு காத்து நிற்கிறார் Yesu kaaththu nirkiraar மூடன் நீசன் ஆயினும் Moodan neesan aayinum நோக்கிப்பார்! இரட்சிப்பார் Nnokkippaar! Iratchippaar இன்னும் கேள்! மா நேசமாய் Innum kael! Maa naesamaay இயேசுவே காக்கிறார்! Yesuvae kaakkiraar! நம்பும் பக்தரை எல்லாம் Nampum paktharai ellaam காக்கிறார்! காக்கிறார்! Kaakkiraar! Kaakkiraar! சற்றும் தவறாமலும் Sattaுm thavaraamalum கையில் ஏந்திக் கொள்ளுவார் Kaiyil aenthik kolluvaar கேடு பாடில்லாமலும் Kaedu paatillaamalum காக்கிறார்! காக்கிறார்! Kaakkiraar! Kaakkiraar! சுவிசேஷம் இதுவே! Suvisesham ithuvae! காக்கிறார்! காக்கிறார்! Kaakkiraar! Kaakkiraar! பாவம் நீக்கிப் பின்னுமே Paavam neekkip pinnumae காக்கிறார்! காக்கிறார்! Kaakkiraar! Kaakkiraar! மோட்சம் சேருமளவும் Motcham serumalavum தாங்கிக் கொண்டே இருப்பார் Thaangik konntae iruppaar தீமையைச் செய்யாமலும் Theemaiyaich seyyaamalum காக்கிறார்! காக்கிறார் Kaakkiraar! Kaakkiraar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum