🏠 Lyrics Chords Bible

Nalla Samariyane - நல்ல சமாரியனே

நல்ல சமாரியனே

நல்ல சமாரியனே
எங்கள் நல்ல சமாரியனே
அனாதையாக இருந்த என்னை
தேடிவந்த என் தெய்வமே

உலகம் மறந்தாலும்
நீர் என்னை மறக்கவில்லை
கேட்பாரற்று கிடந்த என்னை
உயர்த்தி வைத்த என் தெய்வமே…

பாவத்தில் இருந்த என்னை
பரிசுத்தமாக்கினீரே
பாவங்கள் யாவையும்
மன்னித்து மறந்து
புதிய மனிதனாய் மாற்றினீரே…

கண்ணீரின் பாதையிலும்
கஷ்டத்தின் நேரத்திலும்
கண்ணீரைத் துடைத்து
காயங்கள் ஆற்றி
வாழவைத்த என் தெய்வமே…

Nalla Samariyane – Engal Nalla Samariyane Lyrics in English

Nalla samaariyanae Engal nalla samaariyanae Anaathaiyaaka iruntha ennai Thaetivantha en theyvamae Ulakam maranthaalum Neer ennai marakkavillai Kaetpaarattaு kidantha ennai Uyarththi vaiththa en theyvamae… Paavaththil iruntha ennai Parisuththamaakkineerae Paavangal yaavaiyum Manniththu maranthu Puthiya manithanaay maattineerae… Kannnneerin paathaiyilum Kashdaththin naeraththilum Kannnneeraith thutaiththu Kaayangal aatti Vaalavaiththa en theyvamae…

PowerPoint Presentation Slides for the song Nalla Samariyane – Engal Nalla Samariyane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nalla Samariyane – Engal Nalla Samariyane PPT Nalla Samariyane PPT

நல்ல சமாரியனே Nalla samaariyanae எங்கள் நல்ல சமாரியனே Engal nalla samaariyanae அனாதையாக இருந்த என்னை Anaathaiyaaka iruntha ennai தேடிவந்த என் தெய்வமே Thaetivantha en theyvamae உலகம் மறந்தாலும் Ulakam maranthaalum நீர் என்னை மறக்கவில்லை Neer ennai marakkavillai கேட்பாரற்று கிடந்த என்னை Kaetpaarattaு kidantha ennai உயர்த்தி வைத்த என் தெய்வமே… Uyarththi vaiththa en theyvamae… பாவத்தில் இருந்த என்னை Paavaththil iruntha ennai பரிசுத்தமாக்கினீரே Parisuththamaakkineerae பாவங்கள் யாவையும் Paavangal yaavaiyum மன்னித்து மறந்து Manniththu maranthu புதிய மனிதனாய் மாற்றினீரே… Puthiya manithanaay maattineerae… கண்ணீரின் பாதையிலும் Kannnneerin paathaiyilum கஷ்டத்தின் நேரத்திலும் Kashdaththin naeraththilum கண்ணீரைத் துடைத்து Kannnneeraith thutaiththu காயங்கள் ஆற்றி Kaayangal aatti வாழவைத்த என் தெய்வமே… Vaalavaiththa en theyvamae…

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum