🏠 Lyrics Chords Bible

Nadathuvar Nadathuvar – Yesu - நடத்துவார் நடத்துவார் – இயேசு

நடத்துவார் நடத்துவார் – இயேசு

நடத்துவார் நடத்துவார் – இயேசு
உன்னை நடத்துவார் – 2
திகையாதே கலங்காதே – இயேசு
உன்னை நடத்துவார் – 2

நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில்
சோர்ந்து போனாயோ மகனே (மகளே) – நீ – 2
பெலப்படுத்தி நிறுத்துவார்
கன்மலையில் உன்னை கட்டிடுவார்

கானக பாதையில் நடந்தாயோ
காக்கும் கர்த்தர் உண்டல்லவோ
கானானில் கொண்டு சேர்த்திடுவார்
நீருற்றுகளை நீ கண்டடைவாய்

Nadathuvar Nadathuvar – Yesu Lyrics in English

Nadaththuvaar nadaththuvaar – Yesu Unnai nadaththuvaar – 2 Thikaiyaathae kalangaathae – Yesu Unnai nadaththuvaar – 2 Nalla maeyppan Yesu irukkaiyil Sornthu ponaayo makanae (makalae) – nee – 2 Pelappaduththi niraுththuvaar Kanmalaiyil unnai katdiduvaar Kaanaka paathaiyil nadanthaayo Kaakkum Karththar unndallavo Kaanaanil konndu serththiduvaar Neeruttaுkalai nee kanndataivaay

PowerPoint Presentation Slides for the song Nadathuvar Nadathuvar – Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nadathuvar Nadathuvar – Yesu PPT

நடத்துவார் நடத்துவார் – இயேசு Nadaththuvaar nadaththuvaar – Yesu உன்னை நடத்துவார் – 2 Unnai nadaththuvaar – 2 திகையாதே கலங்காதே – இயேசு Thikaiyaathae kalangaathae – Yesu உன்னை நடத்துவார் – 2 Unnai nadaththuvaar – 2 நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில் Nalla maeyppan Yesu irukkaiyil சோர்ந்து போனாயோ மகனே (மகளே) – நீ – 2 Sornthu ponaayo makanae (makalae) – nee – 2 பெலப்படுத்தி நிறுத்துவார் Pelappaduththi niraுththuvaar கன்மலையில் உன்னை கட்டிடுவார் Kanmalaiyil unnai katdiduvaar கானக பாதையில் நடந்தாயோ Kaanaka paathaiyil nadanthaayo காக்கும் கர்த்தர் உண்டல்லவோ Kaakkum Karththar unndallavo கானானில் கொண்டு சேர்த்திடுவார் Kaanaanil konndu serththiduvaar நீருற்றுகளை நீ கண்டடைவாய் Neeruttaுkalai nee kanndataivaay

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum