🏠 Lyrics Chords Bible

Nadathubavaa - ஒளியை உடையாய் உடுத்துபவா

ஒளியை உடையாய் உடுத்துபவா

ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா

ஒளியை உடையாய் உடுத்துபவா – நல்ல
வழியில் எமையும் நடத்துபவா

நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
நாள்தோறும் உன் புகழை பாடிடவா

ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா

தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே

ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா

ஒளியை உடையாய் உடுத்துபவா – நல்ல
வழியில் எமையும் நடத்துபவா

நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
நாள்தோறும் உன் புகழை பாடிடவா

Nadathubavaa Lyrics in English

Oliyai utaiyaay uduththupavaa Valiyil emaiyum nadaththupavaa Oliyai utaiyaay uduththupavaa – nalla Valiyil emaiyum nadaththupavaa Nallavaa vallavaa antadam vaala vaippavaa Thooyavaa naeyavaa mantadum maanthar meetpavaa Naalthoraுm un pukalai paatidavaa Oliyai utaiyaay uduththupavaa Valiyil emaiyum nadaththupavaa Thaevanaavi ullae, vaetham engal kaiyilae Thaevanaavi ullae, vaetham engal kaiyilae Parinthu paesum puthalvan paraththilae Parinthu paesum puthalvan paraththilae Paathukaappaar pithaavum paathaiyilae Paathukaappaar pithaavum paathaiyilae Oliyai utaiyaay uduththupavaa Valiyil emaiyum nadaththupavaa Oliyai utaiyaay uduththupavaa – nalla Valiyil emaiyum nadaththupavaa Nallavaa vallavaa antadam vaala vaippavaa Thooyavaa naeyavaa mantadum maanthar meetpavaa Naalthoraுm un pukalai paatidavaa

PowerPoint Presentation Slides for the song Nadathubavaa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nadathubavaa PPT

ஒளியை உடையாய் உடுத்துபவா Oliyai utaiyaay uduththupavaa வழியில் எமையும் நடத்துபவா Valiyil emaiyum nadaththupavaa ஒளியை உடையாய் உடுத்துபவா – நல்ல Oliyai utaiyaay uduththupavaa – nalla வழியில் எமையும் நடத்துபவா Valiyil emaiyum nadaththupavaa நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா Nallavaa vallavaa antadam vaala vaippavaa தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா Thooyavaa naeyavaa mantadum maanthar meetpavaa நாள்தோறும் உன் புகழை பாடிடவா Naalthoraுm un pukalai paatidavaa ஒளியை உடையாய் உடுத்துபவா Oliyai utaiyaay uduththupavaa வழியில் எமையும் நடத்துபவா Valiyil emaiyum nadaththupavaa தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே Thaevanaavi ullae, vaetham engal kaiyilae தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே Thaevanaavi ullae, vaetham engal kaiyilae பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே Parinthu paesum puthalvan paraththilae பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே Parinthu paesum puthalvan paraththilae பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே Paathukaappaar pithaavum paathaiyilae பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே Paathukaappaar pithaavum paathaiyilae ஒளியை உடையாய் உடுத்துபவா Oliyai utaiyaay uduththupavaa வழியில் எமையும் நடத்துபவா Valiyil emaiyum nadaththupavaa ஒளியை உடையாய் உடுத்துபவா – நல்ல Oliyai utaiyaay uduththupavaa – nalla வழியில் எமையும் நடத்துபவா Valiyil emaiyum nadaththupavaa நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா Nallavaa vallavaa antadam vaala vaippavaa தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா Thooyavaa naeyavaa mantadum maanthar meetpavaa நாள்தோறும் உன் புகழை பாடிடவா Naalthoraுm un pukalai paatidavaa

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar