🏠 Lyrics Chords Bible

Naan Ummai Uruthiyaaka - இயேசு சமாதானம் அருளுவார்

இயேசு சமாதானம் அருளுவார்

இயேசு சமாதானம் அருளுவார்

நான் உம்மை உறுதியாக என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய் அளித்து என்றும் நடத்துவீர்

   

1. உன் ஆத்துமாவின் வாஞ்சை நீர் என் ஆவி உம்மைத் தேடும்
உந்தனின் பாதையில் செம்மையாய் நடத்துவீர்

   

2. என் வாசல்கள் திறந்திட உம் தாசர் உள்ளே செல்வார்
சத்தியம் காத்திட கர்த்தரே அருள் செய்வார்

    

3. உம் நியாயங்கள் நிறைவேறும் உம் வேளைக்காக வந்தோம்
தேவனே இராஜனே ஜெயமதைத் தந்திடுவீர்

   

4. என் கிரியைகள் அனைத்துமே நீர் ஏற்று என்றும் காப்பீர்
நடத்தியே தாங்குவீர் சமாதானம் அருளுவீர்

 

5. உம் கைகள் எமக்காய் ஓங்கிட உம்வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே உம் புகழ் சாற்றிடுவோம்

Naan Ummai Uruthiyaaka Lyrics in English

Yesu samaathaanam aruluvaar Naan ummai uraுthiyaaka ententum pattiduvaen Samaathaanam pooranamaay aliththu entum nadaththuveer     1. Un aaththumaavin vaanjai neer en aavi ummaith thaedum Unthanin paathaiyil semmaiyaay nadaththuveer     2. En vaasalkal thiranthida um thaasar ullae selvaar Saththiyam kaaththida karththarae arul seyvaar      3. Um niyaayangal niraivaeraுm um vaelaikkaaka vanthom Thaevanae iraajanae jeyamathaith thanthiduveer     4. En kiriyaikal anaiththumae neer aettaு entum kaappeer Nadaththiyae thaanguveer samaathaanam aruluveer   5. Um kaikal emakkaay ongida umvallamai vilangum Ummaiyae saarnthumae um pukal saattiduvom

PowerPoint Presentation Slides for the song Naan Ummai Uruthiyaaka

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan Ummai Uruthiyaaka PPT

இயேசு சமாதானம் அருளுவார் Yesu samaathaanam aruluvaar நான் உம்மை உறுதியாக என்றென்றும் பற்றிடுவேன் Naan ummai uraுthiyaaka ententum pattiduvaen சமாதானம் பூரணமாய் அளித்து என்றும் நடத்துவீர் Samaathaanam pooranamaay aliththu entum nadaththuveer 1. உன் ஆத்துமாவின் வாஞ்சை நீர் என் ஆவி உம்மைத் தேடும் 1. Un aaththumaavin vaanjai neer en aavi ummaith thaedum உந்தனின் பாதையில் செம்மையாய் நடத்துவீர் Unthanin paathaiyil semmaiyaay nadaththuveer 2. என் வாசல்கள் திறந்திட உம் தாசர் உள்ளே செல்வார் 2. En vaasalkal thiranthida um thaasar ullae selvaar சத்தியம் காத்திட கர்த்தரே அருள் செய்வார் Saththiyam kaaththida karththarae arul seyvaar 3. உம் நியாயங்கள் நிறைவேறும் உம் வேளைக்காக வந்தோம் 3. Um niyaayangal niraivaeraுm um vaelaikkaaka vanthom தேவனே இராஜனே ஜெயமதைத் தந்திடுவீர் Thaevanae iraajanae jeyamathaith thanthiduveer 4. என் கிரியைகள் அனைத்துமே நீர் ஏற்று என்றும் காப்பீர் 4. En kiriyaikal anaiththumae neer aettaு entum kaappeer நடத்தியே தாங்குவீர் சமாதானம் அருளுவீர் Nadaththiyae thaanguveer samaathaanam aruluveer 5. உம் கைகள் எமக்காய் ஓங்கிட உம்வல்லமை விளங்கும் 5. Um kaikal emakkaay ongida umvallamai vilangum உம்மையே சார்ந்துமே உம் புகழ் சாற்றிடுவோம் Ummaiyae saarnthumae um pukal saattiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum