Lyrics PPT

Naan Ummai Uruthiyaaka PPT - இயேசு சமாதானம் அருளுவார்

இயேசு சமாதானம் அருளுவார்

Slide 1

இயேசு சமாதானம் அருளுவார்

Slide 2

நான் உம்மை உறுதியாக என்றென்றும் பற்றிடுவேன் சமாதானம் பூரணமாய் அளித்து என்றும் நடத்துவீர்

Slide 3

1. உன் ஆத்துமாவின் வாஞ்சை நீர் என் ஆவி உம்மைத் தேடும் உந்தனின் பாதையில் செம்மையாய் நடத்துவீர்

Slide 4

2. என் வாசல்கள் திறந்திட உம் தாசர் உள்ளே செல்வார் சத்தியம் காத்திட கர்த்தரே அருள் செய்வார்

Slide 5

3. உம் நியாயங்கள் நிறைவேறும் உம் வேளைக்காக வந்தோம் தேவனே இராஜனே ஜெயமதைத் தந்திடுவீர்

Slide 6

4. என் கிரியைகள் அனைத்துமே நீர் ஏற்று என்றும் காப்பீர் நடத்தியே தாங்குவீர் சமாதானம் அருளுவீர்

Slide 7

5. உம் கைகள் எமக்காய் ஓங்கிட உம்வல்லமை விளங்கும் உம்மையே சார்ந்துமே உம் புகழ் சாற்றிடுவோம்

Naan Ummai Uruthiyaaka PowerPoint

Naan Ummai Uruthiyaaka - இயேசு சமாதானம் அருளுவார் Lyrics

Naan Ummai Uruthiyaaka PPT

Download Naan Ummai Uruthiyaaka Tamil PPT