🏠 Lyrics Chords Bible

Naan Kanamalpona Adallavo - நான் காணாமற்போன ஆடல்லவோ

நான் காணாமற்போன ஆடல்லவோ

பல்லவி 

நான் காணாமற்போன ஆடல்லவோ 

கர்த்தர் என்னைத் தேடுகின்றார்

ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை 

அன்புமீறி நான் நடந்தேன் 

ஆபேலைக்கொன்ற காயீனைப்போல 

வன்கொலை நான் புரிந்தேன் 

ஆரம்ப முதலில் விழுந்த 

அன்பர் என்னைத் தேடுகின்றார்

கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான் 

காட்டித்தந்த யூதாஸ் தானே 

கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து 

பெரும்பழி நான் சுமந்தேன் 

கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன் 

கர்த்தர் என்னைத் தேடி வந்தார்

Naan Kanamalpona Adallavo Lyrics in English

Pallavi  Naan kaannaamarpona aadallavo  Karththar ennaith thaedukintar Aathaamaip pola aanndavar vaarththaiyai  Anpumeeri naan nadanthaen  Aapaelaikkonta kaayeenaippola  Vankolai naan purinthaen  Aarampa muthalil viluntha  Anpar ennaith thaedukintar Kaithookki ennaik kaappaatta iluththaan  Kaattiththantha yoothaas thaanae  Kalvaarich siluvai karththarukkuth thanthu  Perumpali naan sumanthaen  Kallodu mullil kaalpinnik kidanthaen  Karththar ennaith thaeti vanthaar

PowerPoint Presentation Slides for the song Naan Kanamalpona Adallavo

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan Kanamalpona Adallavo PPT

பல்லவி Pallavi நான் காணாமற்போன ஆடல்லவோ Naan kaannaamarpona aadallavo கர்த்தர் என்னைத் தேடுகின்றார் Karththar ennaith thaedukintar ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை Aathaamaip pola aanndavar vaarththaiyai அன்புமீறி நான் நடந்தேன் Anpumeeri naan nadanthaen ஆபேலைக்கொன்ற காயீனைப்போல Aapaelaikkonta kaayeenaippola வன்கொலை நான் புரிந்தேன் Vankolai naan purinthaen ஆரம்ப முதலில் விழுந்த Aarampa muthalil viluntha அன்பர் என்னைத் தேடுகின்றார் Anpar ennaith thaedukintar கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான் Kaithookki ennaik kaappaatta iluththaan காட்டித்தந்த யூதாஸ் தானே Kaattiththantha yoothaas thaanae கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து Kalvaarich siluvai karththarukkuth thanthu பெரும்பழி நான் சுமந்தேன் Perumpali naan sumanthaen கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன் Kallodu mullil kaalpinnik kidanthaen கர்த்தர் என்னைத் தேடி வந்தார் Karththar ennaith thaeti vanthaar

Naan Kanamalpona Adallavo Song Meaning

refrain

I am not a missing person

The Lord is looking for me

Like Adam, the word of the Lord

I walked out of love

Like Cain who killed Abel

I understand brutality

Early fell first

Anbar is looking for me

He raised his hand and pulled me to save him

It was Judas who showed it

Give the cross of Calvary to the Lord

I carried most of it

I lay with my feet on the stone

The Lord came looking for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum