🏠 Lyrics Chords Bible

Naan Kaathu Nirkirean - நான் காத்து நிற்கிறேன்

நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்

நான் காத்து நிற்கிறேன்
நான் காத்து நிற்கிறேன்
வேதனை இருந்தாலும்
உமக்காய் காத்து நிற்கிறேன்

உம் கையை பிடிக்கிறேன்
உம் கையை பிடிக்கிறேன்
சோதனை இருந்தாலும்
உம் கையை பிடிக்கிறேன்

நான் அமர்ந்திருந்தாலும்
என்னை அறிகின்றீர்
நான் எழுந்தாலும்
என்னை அறிகின்றீர்
என் நினைவுகள்
எல்லாம் அறிவீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே
ஆராய்ந்து என்னை அறிகின்றீர்
கருவிலேயே என்னை கண்டு விட்டீர்
என் அவயவங்கள் அழகாய் படைத்தீர்
என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே

விட்டென்னை கொடுக்கலையே
நான் உம்மை விட்டிடேனே
என்ன நேர்ந்தாலும் நான்
உம் அன்பை பிரிந்து நான் வாழமாட்டேன் – 3
- நான் காத்து நிற்கிறேன்

Naan Kaathu Nirkirean - நான் காத்து நிற்கிறேன் Lyrics in English

Naan Kaathu Nirkirean – naan kaaththu nirkiraேn Naan kaaththu nirkiraேn Naan kaaththu nirkiraேn Vaethanai irunthaalum Umakkaay kaaththu nirkiraேn Um kaiyai pitikkiraேn Um kaiyai pitikkiraேn Sothanai irunthaalum Um kaiyai pitikkiraேn Naan amarnthirunthaalum Ennai arikinteer Naan elunthaalum Ennai arikinteer En ninaivukal Ellaam ariveer En elumpukal umakku maraivillaiyae Aaraaynthu ennai arikinteer Karuvilaeyae ennai kanndu vittir En avayavangal alakaay pataiththeer En elumpukal umakku maraivillaiyae Vittennai kodukkalaiyae Naan ummai vittitaenae Enna naernthaalum naan Um anpai pirinthu naan vaalamaattaேn – 3 - naan kaaththu nirkiraேn

PowerPoint Presentation Slides for the song Naan Kaathu Nirkirean - நான் காத்து நிற்கிறேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naan Kaathu Nirkirean - நான் காத்து நிற்கிறேன் PPT Naan Kaathu Nirkirean PPT

Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன் Naan Kaathu Nirkirean – naan kaaththu nirkiraேn நான் காத்து நிற்கிறேன் Naan kaaththu nirkiraேn நான் காத்து நிற்கிறேன் Naan kaaththu nirkiraேn வேதனை இருந்தாலும் Vaethanai irunthaalum உமக்காய் காத்து நிற்கிறேன் Umakkaay kaaththu nirkiraேn உம் கையை பிடிக்கிறேன் Um kaiyai pitikkiraேn உம் கையை பிடிக்கிறேன் Um kaiyai pitikkiraேn சோதனை இருந்தாலும் Sothanai irunthaalum உம் கையை பிடிக்கிறேன் Um kaiyai pitikkiraேn நான் அமர்ந்திருந்தாலும் Naan amarnthirunthaalum என்னை அறிகின்றீர் Ennai arikinteer நான் எழுந்தாலும் Naan elunthaalum என்னை அறிகின்றீர் Ennai arikinteer என் நினைவுகள் En ninaivukal எல்லாம் அறிவீர் Ellaam ariveer என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே En elumpukal umakku maraivillaiyae ஆராய்ந்து என்னை அறிகின்றீர் Aaraaynthu ennai arikinteer கருவிலேயே என்னை கண்டு விட்டீர் Karuvilaeyae ennai kanndu vittir என் அவயவங்கள் அழகாய் படைத்தீர் En avayavangal alakaay pataiththeer என் எலும்புகள் உமக்கு மறைவில்லையே En elumpukal umakku maraivillaiyae விட்டென்னை கொடுக்கலையே Vittennai kodukkalaiyae நான் உம்மை விட்டிடேனே Naan ummai vittitaenae என்ன நேர்ந்தாலும் நான் Enna naernthaalum naan உம் அன்பை பிரிந்து நான் வாழமாட்டேன் – 3 Um anpai pirinthu naan vaalamaattaேn – 3 - நான் காத்து நிற்கிறேன் - naan kaaththu nirkiraேn

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum