🏠 Lyrics Chords Bible

Naame Thiruchabai - நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள்

ஒரு உறுப்பு துன்பப்பட்டால்
துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்

உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்

ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும்

இயேசு கிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக
ஒரு உடலாக்கிவிட்டார்

பொழுது இன்று சாய்வதற்குள்
சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம்

Naame Thiruchabai Lyrics in English

Naamae thiruchSabai Kristhuvin thiru udal Ovvoruvarum athan thanith thani uraுppukkal Oru uraுppu thunpappattal Thunpappattal Matta anaiththum thunpappadum Koodavae thunpappadum Unarnthiduvom innainthiduvom Or udalaay seyalpaduvom Oru uraுppu pukal atainthaal Pukal atainthaal Matta anaiththum makilchchiyuraுm Sernthu makilchchiyuraுm Yesu Kristhu paadupattu Pakaiyai oliththaar Kadavulodu oppuravaaka Oru udalaakkivittar Poluthu intu saayvatharkul Sinam thanniyattum Alakaikku ini idam vaenndaam Idamae kodukka vaenndaam

PowerPoint Presentation Slides for the song Naame Thiruchabai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Naame Thiruchabai PPT

நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் Naamae thiruchSabai Kristhuvin thiru udal ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள் Ovvoruvarum athan thanith thani uraுppukkal ஒரு உறுப்பு துன்பப்பட்டால் Oru uraுppu thunpappattal துன்பப்பட்டால் Thunpappattal மற்ற அனைத்தும் துன்பப்படும் Matta anaiththum thunpappadum கூடவே துன்பப்படும் Koodavae thunpappadum உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் Unarnthiduvom innainthiduvom ஓர் உடலாய் செயல்படுவோம் Or udalaay seyalpaduvom ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் Oru uraுppu pukal atainthaal புகழ் அடைந்தால் Pukal atainthaal மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் Matta anaiththum makilchchiyuraுm சேர்ந்து மகிழ்ச்சியுறும் Sernthu makilchchiyuraுm இயேசு கிறிஸ்து பாடுபட்டு Yesu Kristhu paadupattu பகையை ஒழித்தார் Pakaiyai oliththaar கடவுளோடு ஒப்புரவாக Kadavulodu oppuravaaka ஒரு உடலாக்கிவிட்டார் Oru udalaakkivittar பொழுது இன்று சாய்வதற்குள் Poluthu intu saayvatharkul சினம் தணியட்டும் Sinam thanniyattum அலகைக்கு இனி இடம் வேண்டாம் Alakaikku ini idam vaenndaam இடமே கொடுக்க வேண்டாம் Idamae kodukka vaenndaam

Naame Thiruchabai Song Meaning

We the Church are the Lord's body of Christ
Each is its own individual element

If an organ suffers
If suffering
Everything else will suffer
will also suffer

Let's realize and connect
Let us act as one body

If an element becomes popular
If you get famous
Everything else is happy
Happy together

Jesus Christ suffered
Ended the enmity
Compared to God
He made a body

Before sunset today
Let the anger subside
No more room for the unit
Do not give space

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum