Naamae Thirussapai Kiristhuvin - நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புக்கள்
1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும்
உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்
2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்
3. இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ஓரு உடலாக்கிவிட்டார்
4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடம் கொடுக்க வேண்டாம்
5. ஓரு உடலாய் இருப்பதனால் பொய்யை விலக்குவோம்
உண்மைதனை பேசிடுவோம் நன்மை செய்திடுவோம்
6. தேவையிலே உழல்வோர்க்கு பகிர்ந்து கொடுத்திட
நம் கைகளால் பாடுபட்டு உழைத்து மகிழ்ந்திடுவோம்
7. கேட்போரெல்லாம் பயடைந்து பக்தியில் வளர
நல்வார்த்தை நாள்தோறும் சொல்லி உதவிடுவோம்
8. மனக்கசப்பு பழிச்சொற்கள் நீக்க வேண்டுமே
பரிவு காட்டி மனமாற மன்னிக்க வேண்டுமே
Naamae Thirussapai Kiristhuvin Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Naamae Thirussapai Kiristhuvin
by clicking the fullscreen button in the Top left. Or you can download Naamae Thirussapai Kiristhuvin PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum