🏠 Lyrics Chords Bible

Mutiyaathu Mutiyaathu Ummaip Pirinthu - முடியாது முடியாது

முடியாது முடியாது

முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது – என்னால் (இயேசையா)
 
1. திராட்சை செடியே உம் கொடி நான்
    உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
    உலகெங்கும் கனி தருவேன்
 
2.  மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
    உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
    உயிர்ப்பியும் என் தெய்வமே
 
3.  குயவன் நீர் களிமண் நான் – உமது
    விருப்பம் போல் வனைந்துக் கொண்டு
    உலகெங்கும் பயன்படுத்தும்
 
4.  பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
    எதையும் செய்திட பெலணுண்டு
    எல்லாம் நான் செய்திடுவேன்
    எல்லாம் நான் செய்திடுவேன்
    உம் துணையால் உம் கரத்தால்
   எல்லாம் நான் செய்திடுவேன் .. இயேசையா
 
5.  பூமியிலே பரதேசி நான் – உமது
     வார்த்தையை ஒருபோதும் எனக்கு
     மறைத்து விடாதேயும்
 
6. உம் வழிகள் கற்றுத்தாரும்
    இறுதிவரை நான் பற்றிக் கொண்டு
    எந்நாளும் கடைபிடிப்பேன்

Mutiyaathu Mutiyaathu Ummaip Pirinthu Lyrics in English

Mutiyaathu mutiyaathu Ummaip pirinthu ethaiyum seyya Mutiyaathu mutiyaathu – ennaal (iyaesaiyaa) 1. Thiraatchaை setiyae um koti naan Ummodu innainthu umakkaay padarnthu Ulakengum kani tharuvaen 2.  Mannnnodu naan otti ullaen Umathu vaarththaiyaal innaalil ennai Uyirppiyum en theyvamae 3.  Kuyavan neer kalimann naan – umathu Viruppam pol vanainthuk konndu Ulakengum payanpaduththum 4.  Pelappaduththum en Kristhuvinaal Ethaiyum seythida pelanunndu Ellaam naan seythiduvaen Ellaam naan seythiduvaen Um thunnaiyaal um karaththaal Ellaam naan seythiduvaen .. Iyaesaiyaa 5.  Poomiyilae parathaesi naan – umathu Vaarththaiyai orupothum enakku Maraiththu vidaathaeyum 6. Um valikal kattaுththaarum Iraுthivarai naan pattik konndu Ennaalum kataipitippaen

PowerPoint Presentation Slides for the song Mutiyaathu Mutiyaathu Ummaip Pirinthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mutiyaathu Mutiyaathu Ummaip Pirinthu PPT

முடியாது முடியாது Mutiyaathu mutiyaathu உம்மைப் பிரிந்து எதையும் செய்ய Ummaip pirinthu ethaiyum seyya முடியாது முடியாது – என்னால் (இயேசையா) Mutiyaathu mutiyaathu – ennaal (iyaesaiyaa) 1. திராட்சை செடியே உம் கொடி நான் 1. Thiraatchaை setiyae um koti naan உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து Ummodu innainthu umakkaay padarnthu உலகெங்கும் கனி தருவேன் Ulakengum kani tharuvaen 2.  மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன் 2.  Mannnnodu naan otti ullaen உமது வார்த்தையால் இந்நாளில் என்னை Umathu vaarththaiyaal innaalil ennai உயிர்ப்பியும் என் தெய்வமே Uyirppiyum en theyvamae 3.  குயவன் நீர் களிமண் நான் – உமது 3.  Kuyavan neer kalimann naan – umathu விருப்பம் போல் வனைந்துக் கொண்டு Viruppam pol vanainthuk konndu உலகெங்கும் பயன்படுத்தும் Ulakengum payanpaduththum 4.  பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால் 4.  Pelappaduththum en Kristhuvinaal எதையும் செய்திட பெலணுண்டு Ethaiyum seythida pelanunndu எல்லாம் நான் செய்திடுவேன் Ellaam naan seythiduvaen எல்லாம் நான் செய்திடுவேன் Ellaam naan seythiduvaen உம் துணையால் உம் கரத்தால் Um thunnaiyaal um karaththaal எல்லாம் நான் செய்திடுவேன் .. இயேசையா Ellaam naan seythiduvaen .. Iyaesaiyaa 5.  பூமியிலே பரதேசி நான் – உமது 5.  Poomiyilae parathaesi naan – umathu வார்த்தையை ஒருபோதும் எனக்கு Vaarththaiyai orupothum enakku மறைத்து விடாதேயும் Maraiththu vidaathaeyum 6. உம் வழிகள் கற்றுத்தாரும் 6. Um valikal kattaுththaarum இறுதிவரை நான் பற்றிக் கொண்டு Iraுthivarai naan pattik konndu எந்நாளும் கடைபிடிப்பேன் Ennaalum kataipitippaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum