Muththae Maamaniyae Yesu - முத்தே மாமணியே இயேசு
முத்தே மாமணியே இயேசு
1. முத்தே மாமணியே இயேசுகிறிஸ்துவே நீ தனியே!
இத்தரை மீட்டனையே கருதிக்கெல்லாம் நீ மணியே!
2. விண்ணோர்கள் நல்மணியே பூவில் மண்ணோர்க்கு மேன்மணியே!
கண்ணிலார்க் கண்ணொளியே என்றும் அழியா காயமணியே!
3. நித்திய வான் ஜோதி இயேசு நீதி நிறைந்த ஜோதி!
நிர்மலமான ஜோதி சர்வலோகம் நிறைந்த ஜோதி!
Muththae Maamaniyae Yesu - முத்தே மாமணியே இயேசு Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Muththae Maamaniyae Yesu - முத்தே மாமணியே இயேசு
by clicking the fullscreen button in the Top left. Or you can download Muththae Maamaniyae Yesu - முத்தே மாமணியே இயேசு PPT Muththae Maamaniyae Yesu PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum