🏠 Lyrics Chords Bible

Meetpar Maritha Kurusandai - மீட்பர் மரித்த குருசண்டை

மீட்பர் மரித்த குருசண்டை

1. மீட்பர் மரித்த குருசண்டை
நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை
இரத்தத்தால் மன்னிப்படைந்தேன்
மீட்பருக்கு மகிமை!

பல்லவி

மீட்பருக்கு மகிமை!
மீட்பருக்கு மகிமை
இப்போ என் உள்ளம் மாறிற்று
மீட்பருக்கு மகிமை!

2. ஆச்சரியமாய் உள்ளம் மாறிற்று
இயேசுவின் மாளிகை ஆயிற்று
சிலுவையண்டை உண்டாயிற்று
மீட்பருக்கு மகிமை! – மீட்ப

3. பாவம் போக்கும் மகத்வ நதி!
என்னை சொஸ்தம் செய்த நதி
இயேசுவாலடைந்தேன் இந்த ஸ்திதி
மீட்பருக்கு மகிமை! – மீட்ப

4. இந்த ஜீவ ஊற்றண்டை வா
மீட்பருக்குன் இதயத்தை தா;
மூழ்கி உன் பாவத்தைப் போக்க வா
மீட்பருக்கு மகிமை! – மீட்ப

Meetpar Maritha Kurusandai - மீட்பர் மரித்த குருசண்டை Lyrics in English

1. Meetpar mariththa kurusanntai Naan jepiththa sthalaththanntai Iraththaththaal mannippatainthaen Meetparukku makimai! Pallavi Meetparukku makimai! Meetparukku makimai Ippo en ullam maarittaு Meetparukku makimai! 2. Aachchariyamaay ullam maarittaு Yesuvin maalikai aayittaு Siluvaiyanntai unndaayittaு Meetparukku makimai! – meetpa 3. Paavam pokkum makathva nathi! Ennai sostham seytha nathi Yesuvaalatainthaen intha sthithi Meetparukku makimai! – meetpa 4. Intha jeeva oottanntai vaa Meetparukkun ithayaththai thaa; Moolki un paavaththaip pokka vaa Meetparukku makimai! – meetpa

PowerPoint Presentation Slides for the song Meetpar Maritha Kurusandai - மீட்பர் மரித்த குருசண்டை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Meetpar Maritha Kurusandai - மீட்பர் மரித்த குருசண்டை PPT Meetpar Maritha Kurusandai PPT

1. மீட்பர் மரித்த குருசண்டை 1. Meetpar mariththa kurusanntai நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை Naan jepiththa sthalaththanntai இரத்தத்தால் மன்னிப்படைந்தேன் Iraththaththaal mannippatainthaen மீட்பருக்கு மகிமை! Meetparukku makimai! பல்லவி Pallavi மீட்பருக்கு மகிமை! Meetparukku makimai! மீட்பருக்கு மகிமை Meetparukku makimai இப்போ என் உள்ளம் மாறிற்று Ippo en ullam maarittaு மீட்பருக்கு மகிமை! Meetparukku makimai! 2. ஆச்சரியமாய் உள்ளம் மாறிற்று 2. Aachchariyamaay ullam maarittaு இயேசுவின் மாளிகை ஆயிற்று Yesuvin maalikai aayittaு சிலுவையண்டை உண்டாயிற்று Siluvaiyanntai unndaayittaு மீட்பருக்கு மகிமை! – மீட்ப Meetparukku makimai! – meetpa 3. பாவம் போக்கும் மகத்வ நதி! 3. Paavam pokkum makathva nathi! என்னை சொஸ்தம் செய்த நதி Ennai sostham seytha nathi இயேசுவாலடைந்தேன் இந்த ஸ்திதி Yesuvaalatainthaen intha sthithi மீட்பருக்கு மகிமை! – மீட்ப Meetparukku makimai! – meetpa 4. இந்த ஜீவ ஊற்றண்டை வா 4. Intha jeeva oottanntai vaa மீட்பருக்குன் இதயத்தை தா; Meetparukkun ithayaththai thaa; மூழ்கி உன் பாவத்தைப் போக்க வா Moolki un paavaththaip pokka vaa மீட்பருக்கு மகிமை! – மீட்ப Meetparukku makimai! – meetpa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum