Lyrics PPT

Meetpar Maritha Kurusandai PPT - மீட்பர் மரித்த குருசண்டை

1. மீட்பர் மரித்த குருசண்டை
நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை
இரத்தத்தால் மன்னிப்படைந்தேன்
மீட்பருக்கு மகிமை!

Slide 1

1. மீட்பர் மரித்த குருசண்டை நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை இரத்தத்தால் மன்னிப்படைந்தேன் மீட்பருக்கு மகிமை!

Slide 2

மீட்பருக்கு மகிமை! மீட்பருக்கு மகிமை இப்போ என் உள்ளம் மாறிற்று மீட்பருக்கு மகிமை!

Slide 3

2. ஆச்சரியமாய் உள்ளம் மாறிற்று இயேசுவின் மாளிகை ஆயிற்று சிலுவையண்டை உண்டாயிற்று மீட்பருக்கு மகிமை! – மீட்ப

Slide 4

3. பாவம் போக்கும் மகத்வ நதி! என்னை சொஸ்தம் செய்த நதி இயேசுவாலடைந்தேன் இந்த ஸ்திதி மீட்பருக்கு மகிமை! – மீட்ப

Slide 5

4. இந்த ஜீவ ஊற்றண்டை வா மீட்பருக்குன் இதயத்தை தா; மூழ்கி உன் பாவத்தைப் போக்க வா மீட்பருக்கு மகிமை! – மீட்ப

Meetpar Maritha Kurusandai - மீட்பர் மரித்த குருசண்டை PowerPoint

Meetpar Maritha Kurusandai - மீட்பர் மரித்த குருசண்டை Lyrics

Meetpar Maritha Kurusandai PPT

Download Meetpar Maritha Kurusandai - மீட்பர் மரித்த குருசண்டை Tamil PPT