🏠 Lyrics Chords Bible

Mattridum Um Sayalay - மாற்றிடும் உம் சாயலாய் என்னை

மாற்றிடும் உம் சாயலாய் என்னை

மாற்றிடும் உம் சாயலாய் – என்னை
மாற்றிடும் உம் சாயலாய்
உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும்
உம் சாயலாக உருமாற்றிடும்

அசுத்தமான உலகில் உம் சாயலாக
பரிசுத்தமாக உருமாற்றிடும்
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
உம் சாயலாக உருமாற்றிடும்

எனது சுபாவங்கள் எனது நினைவுகள்
உம் சாயலாக உருமாற்றிடும்
இயேசுவைப் போல இயேசுவைப் போல
என் சாயல் மாற உருமாற்றிடும்

Mattridum um sayalay Lyrics in English

Maattidum um saayalaay – ennai Maattidum um saayalaay Urumaattidum ennai urumaattidum Um saayalaaka urumaattidum Asuththamaana ulakil um saayalaaka Parisuththamaaka urumaattidum Konalum maaraுpaadumaana ulakaththil Um saayalaaka urumaattidum Enathu supaavangal enathu ninaivukal Um saayalaaka urumaattidum Yesuvaip pola Yesuvaip pola En saayal maara urumaattidum

PowerPoint Presentation Slides for the song Mattridum um sayalay

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mattridum um sayalay PPT Mattridum Um Sayalay PPT

மாற்றிடும் உம் சாயலாய் – என்னை Maattidum um saayalaay – ennai மாற்றிடும் உம் சாயலாய் Maattidum um saayalaay உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும் Urumaattidum ennai urumaattidum உம் சாயலாக உருமாற்றிடும் Um saayalaaka urumaattidum அசுத்தமான உலகில் உம் சாயலாக Asuththamaana ulakil um saayalaaka பரிசுத்தமாக உருமாற்றிடும் Parisuththamaaka urumaattidum கோணலும் மாறுபாடுமான உலகத்தில் Konalum maaraுpaadumaana ulakaththil உம் சாயலாக உருமாற்றிடும் Um saayalaaka urumaattidum எனது சுபாவங்கள் எனது நினைவுகள் Enathu supaavangal enathu ninaivukal உம் சாயலாக உருமாற்றிடும் Um saayalaaka urumaattidum இயேசுவைப் போல இயேசுவைப் போல Yesuvaip pola Yesuvaip pola என் சாயல் மாற உருமாற்றிடும் En saayal maara urumaattidum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum