Lyrics PPT

Mattridum Um Sayalay PPT - மாற்றிடும் உம் சாயலாய் என்னை

மாற்றிடும் உம் சாயலாய் - என்னை
மாற்றிடும் உம் சாயலாய்
உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும்
உம் சாயலாக உருமாற்றிடும்

Slide 1

மாற்றிடும் உம் சாயலாய் – என்னை மாற்றிடும் உம் சாயலாய் உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும் உம் சாயலாக உருமாற்றிடும்

Slide 2

அசுத்தமான உலகில் உம் சாயலாக பரிசுத்தமாக உருமாற்றிடும் கோணலும் மாறுபாடுமான உலகத்தில் உம் சாயலாக உருமாற்றிடும்

Slide 3

எனது சுபாவங்கள் எனது நினைவுகள் உம் சாயலாக உருமாற்றிடும் இயேசுவைப் போல இயேசுவைப் போல என் சாயல் மாற உருமாற்றிடும்

Mattridum um sayalay PowerPoint

Mattridum Um Sayalay - மாற்றிடும் உம் சாயலாய் என்னை Lyrics

Mattridum Um Sayalay PPT

Download Mattridum um sayalay Tamil PPT