Chords
🏠 Lyrics Chords Bible

Matrum Ennai Unthan - மாற்றும் என்னை உந்தன் சாயலாய்

மாற்றும் என்னை உந்தன் சாயலாய்

மாற்றும் என்னை உந்தன் சாயலாய்
ஊற்றும் உந்தன் ஆவியை என்னில்
சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும்
நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே

யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர்
சவுலைப் பவுலாய் மாற்றினீரே
எந்தன் பாவச் செயல் நினையாமல்
என்னை நேசித்த உந்தன் அன்பு

சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும்
நிலைவர ஆவியே என்னில் தந்திடும்
இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும்
உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும்

தண்ணீரை ரசமாக மாற்றினீரே
தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே
தற்பரா உந்தன் பொற்பாதத்தை நான்
தாழ்ந்து பணிந்து வருகின்றேன்

கல்வாரி சிலுவையின் தேவ அன்பு
கல்லான என்னுள்ளத்தை மாற்றினதே
தூரமாய் இருந்து என்னைத் தம் கரத்தால்
தூக்கி அணைத்த தேவ அன்பு

Matrum ennai unthan Lyrics in English

Maattaுm ennai unthan saayalaay Oottaுm unthan aaviyai ennil Saattaுvaen unthan naamaththai entum Naettaுm intum maaraa Yesuvaiyae Yaakkopai isravaelaay maattinavar Savulaip pavulaay maattineerae Enthan paavach seyal ninaiyaamal Ennai naesiththa unthan anpu Suththa ithayaththai ennil sirushtiyum Nilaivara aaviyae ennil thanthidum Iratchannya santhoshaththai thirumpa thaarum Ursaaka aavi ennai thaanga seythidum Thannnneerai rasamaaka maattineerae Thaalnthavanai neer uyarththineerae Tharparaa unthan porpaathaththai naan Thaalnthu panninthu varukinten Kalvaari siluvaiyin thaeva anpu Kallaana ennullaththai maattinathae Thooramaay irunthu ennaith tham karaththaal Thookki annaiththa thaeva anpu

PowerPoint Presentation Slides for the song Matrum ennai unthan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Matrum ennai unthan PPT Matrum Ennai Unthan PPT

மாற்றும் என்னை உந்தன் சாயலாய் Maattaுm ennai unthan saayalaay ஊற்றும் உந்தன் ஆவியை என்னில் Oottaுm unthan aaviyai ennil சாற்றுவேன் உந்தன் நாமத்தை என்றும் Saattaுvaen unthan naamaththai entum நேற்றும் இன்றும் மாறா இயேசுவையே Naettaுm intum maaraa Yesuvaiyae யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினவர் Yaakkopai isravaelaay maattinavar சவுலைப் பவுலாய் மாற்றினீரே Savulaip pavulaay maattineerae எந்தன் பாவச் செயல் நினையாமல் Enthan paavach seyal ninaiyaamal என்னை நேசித்த உந்தன் அன்பு Ennai naesiththa unthan anpu சுத்த இதயத்தை என்னில் சிருஷ்டியும் Suththa ithayaththai ennil sirushtiyum நிலைவர ஆவியே என்னில் தந்திடும் Nilaivara aaviyae ennil thanthidum இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாரும் Iratchannya santhoshaththai thirumpa thaarum உற்சாக ஆவி என்னை தாங்க செய்திடும் Ursaaka aavi ennai thaanga seythidum தண்ணீரை ரசமாக மாற்றினீரே Thannnneerai rasamaaka maattineerae தாழ்ந்தவனை நீர் உயர்த்தினீரே Thaalnthavanai neer uyarththineerae தற்பரா உந்தன் பொற்பாதத்தை நான் Tharparaa unthan porpaathaththai naan தாழ்ந்து பணிந்து வருகின்றேன் Thaalnthu panninthu varukinten கல்வாரி சிலுவையின் தேவ அன்பு Kalvaari siluvaiyin thaeva anpu கல்லான என்னுள்ளத்தை மாற்றினதே Kallaana ennullaththai maattinathae தூரமாய் இருந்து என்னைத் தம் கரத்தால் Thooramaay irunthu ennaith tham karaththaal தூக்கி அணைத்த தேவ அன்பு Thookki annaiththa thaeva anpu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum