🏠 Lyrics Chords Bible

Uthiram sinthi uyirai thanthu - உதிரம் சிந்தி உயிரைத் தந்து

உதிரம் சிந்தி உயிரைத் தந்து

உதிரம் சிந்தி உயிரைத் தந்து
உமக்கென்று மீட்டுக்கொண்டீர்
உயிர்வாழும் நாளெல்லாம்
நன்றி சொல்வேன்

இரவாக நான் இருந்தேன்
இருளாக நான் கிடந்தேன்
பகலாக மாற்றி உந்தன்
நகலாக்கிக் கொண்டீரே

தூரமாக நான் இருந்தேன்
சமீபமாய் மாற்றினீரே
பாலை நிலமாய் இருந்தேன்
ஆலயமாய் மாற்றினீரே
மண்மேடு என்னை நீரே
மாளிகையாய் மாற்றினீரே

எகிப்தின் வாழ்க்கை வாழ்ந்தேன்
எரிகோவின் வாழ்வும் வாழ்ந்தேன்
எருசலேம் வாழ்வைத் தந்து
எனை ஆண்டு கொண்டீரே

Mathuramaana Uthiram – Uthiram sinthi uyirai thanthu Lyrics in English

Uthiram sinthi uyiraith thanthu Umakkentu meettukkonnteer Uyirvaalum naalellaam Nanti solvaen Iravaaka naan irunthaen Irulaaka naan kidanthaen Pakalaaka maatti unthan Nakalaakkik konnteerae Thooramaaka naan irunthaen Sameepamaay maattineerae Paalai nilamaay irunthaen Aalayamaay maattineerae Mannmaedu ennai neerae Maalikaiyaay maattineerae Ekipthin vaalkkai vaalnthaen Erikovin vaalvum vaalnthaen Jerusalem vaalvaith thanthu Enai aanndu konnteerae

PowerPoint Presentation Slides for the song Mathuramaana Uthiram – Uthiram sinthi uyirai thanthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mathuramaana Uthiram – Uthiram sinthi uyirai thanthu PPT Uthiram sinthi uyirai thanthu PPT

உதிரம் சிந்தி உயிரைத் தந்து Uthiram sinthi uyiraith thanthu உமக்கென்று மீட்டுக்கொண்டீர் Umakkentu meettukkonnteer உயிர்வாழும் நாளெல்லாம் Uyirvaalum naalellaam நன்றி சொல்வேன் Nanti solvaen இரவாக நான் இருந்தேன் Iravaaka naan irunthaen இருளாக நான் கிடந்தேன் Irulaaka naan kidanthaen பகலாக மாற்றி உந்தன் Pakalaaka maatti unthan நகலாக்கிக் கொண்டீரே Nakalaakkik konnteerae தூரமாக நான் இருந்தேன் Thooramaaka naan irunthaen சமீபமாய் மாற்றினீரே Sameepamaay maattineerae பாலை நிலமாய் இருந்தேன் Paalai nilamaay irunthaen ஆலயமாய் மாற்றினீரே Aalayamaay maattineerae மண்மேடு என்னை நீரே Mannmaedu ennai neerae மாளிகையாய் மாற்றினீரே Maalikaiyaay maattineerae எகிப்தின் வாழ்க்கை வாழ்ந்தேன் Ekipthin vaalkkai vaalnthaen எரிகோவின் வாழ்வும் வாழ்ந்தேன் Erikovin vaalvum vaalnthaen எருசலேம் வாழ்வைத் தந்து Jerusalem vaalvaith thanthu எனை ஆண்டு கொண்டீரே Enai aanndu konnteerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum