🏠 Lyrics Chords Bible

Masattra Deva Suthanae - மாசற்ற தேவ சுதனே

மாசற்ற தேவ சுதனே

1. மாசற்ற தேவ சுதனே!
உம்மண்டை நானிப்போ வாறேன்;
விலங்கை நீக்கி விடுமேன்!
தேவே! தஞ்சமென்றேன்

பல்லவி

பாவம் போக்கும் மீட்பா! (2)
மாசற்ற தேவ சுதனே!
பாவம் போக்கும் மீட்பா!

2. பசியினால் என் ஆத்துமம்
தொய்ந்து வாடி அலையுதே!
உம் அன்பினால் என்னைத் தாங்கும்
பாவியின் நேசரே! – பாவம்

3. உட் பாவத்தால் மெலிகிறேன்
உள் வினையை நீர் நீக்குமேன்
துக்கத்தோடு ஜெபிக்கிறேன்
சமாதானம் தாரும்! – பாவம்

4. மீட்பா உந்தன் ஜீவாற்றினுள்
மெய் விசுவாசத்துடனே
மூழ்குவதால் என் உள்ளத்துள்
மகிழ் கொள்ளுகிறேன் – பாவம்

Masattra Deva Suthanae மாசற்ற தேவ சுதனே Lyrics in English

1. Maasatta thaeva suthanae! Ummanntai naanippo vaaraேn; Vilangai neekki vidumaen! Thaevae! Thanjamenten Pallavi Paavam pokkum meetpaa! (2) Maasatta thaeva suthanae! Paavam pokkum meetpaa! 2. Pasiyinaal en aaththumam Thoynthu vaati alaiyuthae! Um anpinaal ennaith thaangum Paaviyin naesarae! – paavam 3. Ut paavaththaal melikiraேn Ul vinaiyai neer neekkumaen Thukkaththodu jepikkiraேn Samaathaanam thaarum! – paavam 4. Meetpaa unthan jeevaattinul Mey visuvaasaththudanae Moolkuvathaal en ullaththul Makil kollukiraேn – paavam

PowerPoint Presentation Slides for the song Masattra Deva Suthanae மாசற்ற தேவ சுதனே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Masattra Deva Suthanae மாசற்ற தேவ சுதனே PPT Masattra Deva Suthanae PPT

1. மாசற்ற தேவ சுதனே! 1. Maasatta thaeva suthanae! உம்மண்டை நானிப்போ வாறேன்; Ummanntai naanippo vaaraேn; விலங்கை நீக்கி விடுமேன்! Vilangai neekki vidumaen! தேவே! தஞ்சமென்றேன் Thaevae! Thanjamenten பல்லவி Pallavi பாவம் போக்கும் மீட்பா! (2) Paavam pokkum meetpaa! (2) மாசற்ற தேவ சுதனே! Maasatta thaeva suthanae! பாவம் போக்கும் மீட்பா! Paavam pokkum meetpaa! 2. பசியினால் என் ஆத்துமம் 2. Pasiyinaal en aaththumam தொய்ந்து வாடி அலையுதே! Thoynthu vaati alaiyuthae! உம் அன்பினால் என்னைத் தாங்கும் Um anpinaal ennaith thaangum பாவியின் நேசரே! – பாவம் Paaviyin naesarae! – paavam 3. உட் பாவத்தால் மெலிகிறேன் 3. Ut paavaththaal melikiraேn உள் வினையை நீர் நீக்குமேன் Ul vinaiyai neer neekkumaen துக்கத்தோடு ஜெபிக்கிறேன் Thukkaththodu jepikkiraேn சமாதானம் தாரும்! – பாவம் Samaathaanam thaarum! – paavam 4. மீட்பா உந்தன் ஜீவாற்றினுள் 4. Meetpaa unthan jeevaattinul மெய் விசுவாசத்துடனே Mey visuvaasaththudanae மூழ்குவதால் என் உள்ளத்துள் Moolkuvathaal en ullaththul மகிழ் கொள்ளுகிறேன் – பாவம் Makil kollukiraேn – paavam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum