🏠 Lyrics Chords Bible

Masattra Deiva Naamaththai - மாசற்ற தெய்வ நாமத்தை

மாசற்ற தெய்வ நாமத்தை

மாசற்ற தெய்வ நாமத்தை
துதி, என் நெஞ்சமே;
இரக்கம் செய்த கர்த்தரை
துதி, என் உள்ளமே;

உன் பாதங்கள் யாவையும்
நிவிர்த்தி செய்கிறார்;
உன் ரோகங்கள் அனைத்தையும்
பரிகரிக்கிறார்.

நீ மாண்டுபோகும் பொழுது
உன் ஜீவனை மீட்பார்;
நிறைந்த அன்பால் உனக்கு
கிரீடம் சூட்டுவார்.

நன்மைகளால் உன் மனதை
திருப்தியாக்கினார்;
அன்பாய் உன் ஆயுள் காலத்தை
நீடிக்கப்பண்ணினார்.

எந்நாளும் இந்த நன்மையை,
என் ஆத்துமாவே, நீ
மறந்திடாமல் கர்த்தரை
வணக்கமாய்த் துதி.

Masattra Deiva Naamaththai Lyrics in English

Maasatta theyva naamaththai Thuthi, en nenjamae; Irakkam seytha karththarai Thuthi, en ullamae; Un paathangal yaavaiyum Nivirththi seykiraar; Un rokangal anaiththaiyum Parikarikkiraar. Nee maanndupokum poluthu Un jeevanai meetpaar; Niraintha anpaal unakku Kireedam soottuvaar. Nanmaikalaal un manathai Thirupthiyaakkinaar; Anpaay un aayul kaalaththai Neetikkappannnninaar. Ennaalum intha nanmaiyai, En aaththumaavae, nee Maranthidaamal karththarai Vanakkamaayth thuthi.

PowerPoint Presentation Slides for the song Masattra Deiva Naamaththai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Masattra Deiva Naamaththai PPT

மாசற்ற தெய்வ நாமத்தை Maasatta theyva naamaththai துதி, என் நெஞ்சமே; Thuthi, en nenjamae; இரக்கம் செய்த கர்த்தரை Irakkam seytha karththarai துதி, என் உள்ளமே; Thuthi, en ullamae; உன் பாதங்கள் யாவையும் Un paathangal yaavaiyum நிவிர்த்தி செய்கிறார்; Nivirththi seykiraar; உன் ரோகங்கள் அனைத்தையும் Un rokangal anaiththaiyum பரிகரிக்கிறார். Parikarikkiraar. நீ மாண்டுபோகும் பொழுது Nee maanndupokum poluthu உன் ஜீவனை மீட்பார்; Un jeevanai meetpaar; நிறைந்த அன்பால் உனக்கு Niraintha anpaal unakku கிரீடம் சூட்டுவார். Kireedam soottuvaar. நன்மைகளால் உன் மனதை Nanmaikalaal un manathai திருப்தியாக்கினார்; Thirupthiyaakkinaar; அன்பாய் உன் ஆயுள் காலத்தை Anpaay un aayul kaalaththai நீடிக்கப்பண்ணினார். Neetikkappannnninaar. எந்நாளும் இந்த நன்மையை, Ennaalum intha nanmaiyai, என் ஆத்துமாவே, நீ En aaththumaavae, nee மறந்திடாமல் கர்த்தரை Maranthidaamal karththarai வணக்கமாய்த் துதி. Vanakkamaayth thuthi.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum