🏠 Lyrics Chords Bible

Marithor Evarum Uyirthezhuvaar - மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்
வானெக்காளத் தொனி முழங்க

எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்

தூதர் மின்னாற்றிசை துலங்க
ஜோதி வான் பறை இடி முழங்க
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க
பரிசுத் தோர் திரள் மனதிலங்க

வானம் புவியம் வையகமும்
மடமட வென்று நிலை பெயர
ஆன பொருளெல்லாம் அகன் றோட
அவரவர் தம் தம் வரிசையிலே

அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்

Marithor Evarum Uyirthezhuvaar Lyrics in English

Mariththor evarum uyirththeluvaar Vaanekkaalath thoni mulanga Eri pukai maeka ratha maeri Aesu makaa raajan varungaal Thoothar minnaattisai thulanga Jothi vaan parai iti mulanga Paathakar nenjam nadunadunga Parisuth thor thiral manathilanga Vaanam puviyam vaiyakamum Madamada ventu nilai peyara Aana porulellaam akan roda Avaravar tham tham varisaiyilae Alivul loraay vithaikkappattaோr Aliyaa maeniyai anninthiduvaar Eliya roopamaay vithaikkappattaோr Entum vaalum jothikalaay

PowerPoint Presentation Slides for the song Marithor Evarum Uyirthezhuvaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Marithor Evarum Uyirthezhuvaar PPT

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் Mariththor evarum uyirththeluvaar வானெக்காளத் தொனி முழங்க Vaanekkaalath thoni mulanga எரி புகை மேக ரத மேறி Eri pukai maeka ratha maeri ஏசு மகா ராஜன் வருங்கால் Aesu makaa raajan varungaal தூதர் மின்னாற்றிசை துலங்க Thoothar minnaattisai thulanga ஜோதி வான் பறை இடி முழங்க Jothi vaan parai iti mulanga பாதகர் நெஞ்சம் நடுநடுங்க Paathakar nenjam nadunadunga பரிசுத் தோர் திரள் மனதிலங்க Parisuth thor thiral manathilanga வானம் புவியம் வையகமும் Vaanam puviyam vaiyakamum மடமட வென்று நிலை பெயர Madamada ventu nilai peyara ஆன பொருளெல்லாம் அகன் றோட Aana porulellaam akan roda அவரவர் தம் தம் வரிசையிலே Avaravar tham tham varisaiyilae அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர் Alivul loraay vithaikkappattaோr அழியா மேனியை அணிந்திடுவார் Aliyaa maeniyai anninthiduvaar எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர் Eliya roopamaay vithaikkappattaோr என்றும் வாழும் ஜோதிகளாய் Entum vaalum jothikalaay

Marithor Evarum Uyirthezhuvaar Song Meaning

Anyone who dies will rise
Sound the bells

Chariot of smoke and smoke
Jesus the Great King is the future

Envoy Electric Tulanga
Jyothi van drum thunder
Badakar's heart trembled
Prize Thor Thiral Manathilanga

Sky and Earth
The name of the state of victory
Everything that is made is for his brother
Each in their own order

The Lorai were seeded in destruction
Azhiya wears a mane
Sown in simple form
As torches that live forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum