🏠 Lyrics Chords Bible

Marithor Evarum Uyirtheluvar - மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

 
பல்லவி
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
வானெக்காளத் தொனி முழங்க.

அனுபல்லவி
எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்.

சரணங்கள்

1. தூதர் மின் னாற்றிசை துலங்க,
ஜோதி வான் பறை இடி முழங்க,
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
பரிசுத் தோர் திரள் மனதிலங்க.

2. வானம் புவியும் வையகமும்
மட மட வென்று நிலை பெயர,
ஆன பொருளெல்லாம் அகன் றோட,
அவரவர் தம் தம் வரிசையிலே.

3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்;
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்.

Marithor Evarum Uyirtheluvar Lyrics in English

Mariththor evarum uyirththeluvaar   Pallavi Mariththor evarum uyirththeluvaar, Vaanekkaalath thoni mulanga. Anupallavi Eri pukai maeka ratha maeri Aesu makaa raajan varungaal. Saranangal 1. Thoothar min naattisai thulanga, Jothi vaan parai iti mulanga, Paathakar nenjam nadunadunga, Parisuth thor thiral manathilanga. 2. Vaanam puviyum vaiyakamum Mada mada ventu nilai peyara, Aana porulellaam akan roda, Avaravar tham tham varisaiyilae. 3. Alivul loraay vithaikkappattaோr Aliyaa maeniyai anninthiduvaar; Eliya roopamaay vithaikkappattaோr Entum vaalum jothikalaay.

PowerPoint Presentation Slides for the song Marithor Evarum Uyirtheluvar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Marithor Evarum Uyirtheluvar PPT

மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் Mariththor evarum uyirththeluvaar பல்லவி Pallavi மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார், Mariththor evarum uyirththeluvaar, வானெக்காளத் தொனி முழங்க. Vaanekkaalath thoni mulanga. அனுபல்லவி Anupallavi எரி புகை மேக ரத மேறி Eri pukai maeka ratha maeri ஏசு மகா ராஜன் வருங்கால். Aesu makaa raajan varungaal. சரணங்கள் Saranangal 1. தூதர் மின் னாற்றிசை துலங்க, 1. Thoothar min naattisai thulanga, ஜோதி வான் பறை இடி முழங்க, Jothi vaan parai iti mulanga, பாதகர் நெஞ்சம் நடுநடுங்க, Paathakar nenjam nadunadunga, பரிசுத் தோர் திரள் மனதிலங்க. Parisuth thor thiral manathilanga. 2. வானம் புவியும் வையகமும் 2. Vaanam puviyum vaiyakamum மட மட வென்று நிலை பெயர, Mada mada ventu nilai peyara, ஆன பொருளெல்லாம் அகன் றோட, Aana porulellaam akan roda, அவரவர் தம் தம் வரிசையிலே. Avaravar tham tham varisaiyilae. 3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர் 3. Alivul loraay vithaikkappattaோr அழியா மேனியை அணிந்திடுவார்; Aliyaa maeniyai anninthiduvaar; எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர் Eliya roopamaay vithaikkappattaோr என்றும் வாழும் ஜோதிகளாய். Entum vaalum jothikalaay.

Marithor Evarum Uyirtheluvar Song Meaning

Anyone who dies will rise


refrain
Anyone who dies will be raised,
Sound the bells.

Anupallavi
Chariot of smoke and smoke
Jesus the Great King is the future.

stanzas

1. Ambassador Min Naritsai Tulanga,
Jyothi Van drums thunder,
Badakar's heart trembled,
Prize Thor Thiral Manathilanga.

2. Sky is Earth and Space
The name of the state,
All the things that are made,
Each in their own order.

3. Lorai are sown in destruction
Azhiya wears a mane;
Sown in simple form
As torches that live forever.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum