Marida Em Manaesarae - மாறிடா எம் மாநேசரேஆ
மாறிடா எம் மாநேசரேஆ
மாறிடா எம் மாநேசரேஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே
இம்மா அன்பிதே
ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணையேதும் வேறில்லையே
பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும்
இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப்பிசாதைத் துரத்திட்ட நாமம்
பூரண அழகுள்ளவரே
பூவில் என்றும் உம்மை பாடிடுவேன்
மாறிடா என் நேசரே
நன்றி மறவால் பாடிடுவேன்
நீரே போதும் வேற வேண்டாம்
எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்
இயேசுவை போல் அழகுள்ளோர் யாரும் இல்லை
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை
பூரண அழகுள்ளவரே
பூவில் என்றும் உம்மை பாடிடுவேன்
மாறிடா நேசரே உம்மை பாடுவேன்
நீர் மட்டும் எனக்கு போதுமே
Marida en manaesarae ah ha
Maradhavar Anbennalumae
Kalvari Siluvai Meedhilae kanudhae
Emma Anbidhae
Ah Yesuvin Maga Anbidhae
Adhin Azhaam Ariyalagumo
Edharkinai yedhum ver illaiyae
Enai Edhum ver illaiyae
Paavathai pokkum bayamadhai neekkum
Parama sandhosham baktharukalikkum
Yesuvin namam inidhana namam
Innaiyilla namam inba namam
Saathanin saenaiyai jeyitthita namam
Saabhapisasai thurathitta nammam
Poorana alagullavarai
Poovil endrum ummai padiduvaen
Maridadha en nesarae nandri maravamal padiduvaen
Neera podhum verae vendam
Endhan nanbar yesuvae
Mannirkkaga manikkathai vitrida mattaen
Yesuvaipol allaguloor yarummillai puvinill
Idhuvarai kandadhillai kanbhadhumillai
Marida em ma nesarae.
Marida em manaesarae (Remix) Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Marida em manaesarae (Remix)
by clicking the fullscreen button in the Top left. Or you can download Marida em manaesarae (Remix) PPT Marida Em Manaesarae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum