🏠 Lyrics Chords Bible

Marida Em Ma Nesare - மாறிடா எம்மா நேசரே ஆ

மாறிடா எம்மா நேசரே ஆ

Marida Em Ma Nesare
மாறிடா எம்மா நேசரே- ஆ
மாறாதவர் அந்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே

1. பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே

2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே

3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க

4. நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே

5. பயமதை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே

Marida Em Ma Nesare – மாறிடா எம்மா நேசரே Lyrics in English

Marida Em Ma Nesare Maaridaa emmaa naesarae- aa Maaraathavar anpennaalumae Kalvaarich siluvai meethilae Kaanuthae immaa anpithae – aa Aa! Yesuvin makaa anpithae Athan aalam ariyalaakumo Itharkinnaiyaethum vaerillaiyae Innai aethum vaerillaiyae 1. Paaviyaaka irukkaiyilae – anpaal Paaril unnaith thaeti vanthaarae Neesan entunnaith thallaamalae Naesanaaka maattidavae 2. Ullaththaal avaraith thallinum – tham Ullam pol naesiththathinaal Allal yaavum akattidavae Aathi Dhevan paliyaanaarae 3. Aaviyaal anpaip pakirnthida – thooya Thaevanin vinn saayal anniya Aaviyaalae anpaich sorinthaar Aavalaay avaraich santhikka 4. Niyaaya vithi thinamathilae – neeyum Nilaiyaakum thairiyam peravae Pooranamaay anpu peruka Punnnniyarin anpu vallathae 5. Payamathai neekkidumae – yaavum Paarinilae sakiththidumae Athu visuvaasam naadidumae Anpu orukkaalum oliyaathae

PowerPoint Presentation Slides for the song Marida Em Ma Nesare – மாறிடா எம்மா நேசரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Marida Em Ma Nesare – மாறிடா எம்மா நேசரே PPT Marida Em Ma Nesare PPT

Marida Em Ma Nesare மாறிடா எம்மா நேசரே- ஆ Maaridaa emmaa naesarae- aa மாறாதவர் அந்பெந்நாளுமே Maaraathavar anpennaalumae கல்வாரிச் சிலுவை மீதிலே Kalvaarich siluvai meethilae காணுதே இம்மா அன்பிதே – ஆ Kaanuthae immaa anpithae – aa ஆ! இயேசுவின் மகா அன்பிதே Aa! Yesuvin makaa anpithae அதன் ஆழம் அறியலாகுமோ Athan aalam ariyalaakumo இதற்கிணையேதும் வேறில்லையே Itharkinnaiyaethum vaerillaiyae இணை ஏதும் வேறில்லையே Innai aethum vaerillaiyae 1. பாவியாக இருக்கையிலே – அன்பால் 1. Paaviyaaka irukkaiyilae – anpaal பாரில் உன்னைத் தேடி வந்தாரே Paaril unnaith thaeti vanthaarae நீசன் என்றுன்னைத் தள்ளாமலே Neesan entunnaith thallaamalae நேசனாக மாற்றிடவே Naesanaaka maattidavae 2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம் 2. Ullaththaal avaraith thallinum – tham உள்ளம் போல் நேசித்ததினால் Ullam pol naesiththathinaal அல்லல் யாவும் அகற்றிடவே Allal yaavum akattidavae ஆதி தேவன் பலியானாரே Aathi Dhevan paliyaanaarae 3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய 3. Aaviyaal anpaip pakirnthida – thooya தேவனின் விண் சாயல் அணிய Thaevanin vinn saayal anniya ஆவியாலே அன்பைச் சொரிந்தார் Aaviyaalae anpaich sorinthaar ஆவலாய் அவரைச் சந்திக்க Aavalaay avaraich santhikka 4. நியாய விதி தினமதிலே – நீயும் 4. Niyaaya vithi thinamathilae – neeyum நிலையாகும் தைரியம் பெறவே Nilaiyaakum thairiyam peravae பூரணமாய் அன்பு பெருக Pooranamaay anpu peruka புண்ணியரின் அன்பு வல்லதே Punnnniyarin anpu vallathae 5. பயமதை நீக்கிடுமே – யாவும் 5. Payamathai neekkidumae – yaavum பாரினிலே சகித்திடுமே Paarinilae sakiththidumae அது விசுவாசம் நாடிடுமே Athu visuvaasam naadidumae அன்பு ஒருக்காலும் ஒழியாதே Anpu orukkaalum oliyaathae

Marida Em Ma Nesare – மாறிடா எம்மா நேசரே Song Meaning

Marida Em Ma Nesare
Don't change Emma Nesare- ah
The one who didn't change was that day
On the cross of Calvary
Kanude Imma Anbidhe – Ah

Cow! Great love of Jesus
Its depth can be known
Nothing like this
There is no parallel

1. Being a sinner – by love
He came looking for you at the bar
Without pushing Neeson
Just change it to a friend

2. Inwardly pushes him – Tam
Because I loved him so much
Remove everything else
Adi Devan became a victim

3. To share love with spirit – pure
To wear the heavenly image of God
Love is poured out by the Spirit
Eager to meet him

4. The rule of law is daily – you too
To gain steadfast courage
Full of love
A saint's love is powerful

5. Eliminate fear – all
Bear in the bar
It takes faith
Love never ends

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum